இந்தியா

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் அதிருப்தி | Supreme Court dismisses Rohingya deportation claim

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் 8,000-க்கும்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு! 17 எம்.பி.க்களுக்கு விருது!

ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனை - உத்தவ் தாக்கரே), நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவசேனை), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கர்னி (பாஜக), பிரவீன்...

Read moreDetails

கிணற்றுக்குள் விழுந்த ஆம்னி வேன்.. 1 ½ வயது குழந்தை உட்பட 8 பேர் தண்ணீருக்குள் மூழ்கிய சோகம்! – நடந்தது என்ன?

காரானது 75% சகதியில் மூழ்கியதால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது. ஜேசிபி யில் உள்ள கொக்கியில் கயிறை கட்டி வாகனத்தை மேலே கொண்டு வர முயன்ற போது,...

Read moreDetails

2 ஆண்களுடன் காதல்..! இடையூறாக இருந்த தாயை கொலை செய்த 13 வயது வளர்ப்பு மகள்

Last Updated:May 18, 2025 8:52 AM ISTதங்களது உறவில் ராஜலட்சுமி தலையிடுவது பிடிக்காத கோவில் பூசாரியான கணேஷ் ரத், சிறுமியை மூளைச்சலவை செய்து, ராஜலட்சுமியை கொலை...

Read moreDetails

துபாயில் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை மீட்டது உத்தராகண்ட் போலீஸ் | Indian man harassed by Pakistani roommates in Dubai, rescued by Uttarakhand police

துபாயில் குடிநீர் கொடுக்காமல் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை உத்தராகண்ட் போலீஸார் மீட்டுள்ளனர். உத்தராகண்டைச் சேர்ந்த விஷால் ஒரு முகவர் முகவர் மூலம் வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு...

Read moreDetails

போா்களின் போக்கை மாற்றும் ‘ட்ரோன்’ ஆயுதங்கள்! 4 நாள் சண்டைக்கு ரூ. 15,000 கோடி செலவு!

இதுநாள்வரை ஆக்கபூா்வ தேவைகளில் குறிப்பாக, விவசாயம், வானிலை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு மட்டுமே இந்தியாவில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்கு ஏதுவாக...

Read moreDetails

நீர்நிலைகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? அடையாற்றின் நிலை விளக்கி நிபுணர் கேள்வி!

சைதாப்பேட்டை திடீர்நகரில் 700 வீடுகள், ஜோதி அம்மாள் நகரில் 150 வீடுகள், ஜாபர்கான் பேட்டை-ஜோதிராமலிங்கம் நகரில் 350 வீடுகள், கோட்டூர்புரம்-சூர்யா நகரில் 350 வீடுகள், கிரீன்வேஸ் சாலையில்...

Read moreDetails

சசி தரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடு பயணம்: முழு விவரம் | These 7 MPs Will Carry India’s Anti-Terror Message To The World

புதுடெல்லி: எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7...

Read moreDetails

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொடா் போராட்டம்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீா்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது...

Read moreDetails
Page 524 of 1188 1 523 524 525 1,188

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.