• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல – மத்திய அரசு விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல – மத்திய அரசு விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 25, 2026 7:52 AM IST

பாஸ்போர்ட் ஒரு பயண ஆவணம் மட்டுமே, அது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

குடியுரிமை மற்றும் அரசு சலுகைகளுக்கான தகுதிச் சான்றாக பாஸ்போர்ட்டை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டாலும், சர்வதேசப் பயணத்தை மேற்கொள்வதற்கும் வெளிநாட்டில் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் உதவுவதே அந்த ஆவணத்தின் முதன்மை நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் என்பது முற்றிலும் ஒரு பயண ஆவணம் என்றும், அதனை குடியுரிமைக்கான உறுதியான சான்றாகக் கருதக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மும்தாஜ் படேல், குடிமக்கள் தங்கள் குடியுரிமையை எவ்வாறு நிரூபிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோன்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, இந்திய குடியுரிமைக்கான ஒரே ஆதாரம், இந்துவாகவும் பாஜக வாக்காளராகவும் இருப்பதுதான் என்று தோன்றுவதாக விமர்சித்துள்ளார்.

பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முழுமையாகத் தகுதி பெறாத பட்சத்தில், இந்தியாவில் குடியுரிமைக்கான உறுதியான சான்றாக எது கருதப்படும் என்று நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read More

Previous Post

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஆய்வுக்கூட்டம் | Makkal Osai

Next Post

தங்கம் விலை இன்று: கோயம்புத்தூரில் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்! | Coimbatore Gold Price Drops Sharply on June 25, 2026: Is This the Best Time to Buy Gold?

Next Post
தங்கம் விலை இன்று: கோயம்புத்தூரில் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்! | Coimbatore Gold Price Drops Sharply on June 25, 2026: Is This the Best Time to Buy Gold?

தங்கம் விலை இன்று: கோயம்புத்தூரில் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்! | Coimbatore Gold Price Drops Sharply on June 25, 2026: Is This the Best Time to Buy Gold?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin