இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்குப் பயமின்றி வருகை தாருங்கள்.. மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

ஜம்மு-காஷ்மீரை பயமின்றி அனைவரும் வந்து பார்வையிடுமாறு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவின்போது...

Read moreDetails

ரயில்களில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா..? அவசியம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பான இந்திய ரயில்வே, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. ரயில்களிலும், ரயில் பாதைகளிலும் குப்பை கொட்டுவதால் ஏற்படும்...

Read moreDetails

ஸ்ரீநகரில் அமைதியாக நடைபெற்ற மொஹரம் ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு | Thousands take part in Muharram procession in Srinagar

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநரில் இன்று நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன்...

Read moreDetails

பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

Read moreDetails

’திருப்போரூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு! அதிமுக ஆர்ப்பாட்டம்!’ ஈபிஎஸ் அறிவிப்பு!

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் குறித்துத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

விண்வெளியில் இருந்து இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடும் சுபான்ஷூ சுக்லா!

Last Updated:July 04, 2025 10:13 AM ISTசுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய மாணவர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார். அவர் இந்திய வீரராக அங்கு...

Read moreDetails

அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம் | Insurance firm not liable to pay compensation who dies due to rash drive Court

புதுடெல்லி: அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம்...

Read moreDetails

கா்நாடகத்தில் 10-ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கா்நாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்டம், எணகும்பா எனும் கிராமத்தில் 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தமிழ் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், சிக்கள்ளி...

Read moreDetails

Dream11 மற்றும் Network18 இணைந்து நடத்தும் Game OK Please.. பொறுப்புள்ள விளையாட்டுக்கான முயற்சி..

ஆன்லைன் விளையாட்டு என்பது வேகமாக வளர்ந்து வரும், மக்களை இணைக்கும், உற்சாகம் தரும் ஒரு புதிய தலைமுறை பொழுதுபோக்கு. இந்தியா முழுவதும், கோடிக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு,...

Read moreDetails

அமர்நாத் யாத்திரை தொடக்கம் | Amarnath Yatra begins

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகு​தி​யில் அமர்​நாத் குகை கோயில் அமைந்​துள்​ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்​நாத் யாத்​திரை 38 நாட்​களுக்கு மேற்​கொள்​ளப்​படு​கிறது....

Read moreDetails
Page 362 of 1137 1 361 362 363 1,137

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.