இந்தியா

நாட்டை உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிப்பு

Last Updated:July 31, 2025 11:37 AM IST2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 பேரையும் மும்பை சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் விடுதலை செய்தது. 6 பேர்...

Read moreDetails

‘மாலேகான் வழக்கு தீர்ப்பு காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி’ – சாத்வி பிரக்யா சிங் | Bhagwa has won, and Hindutva has won, and God will punish those who are guilty: Sandhvi Pragya Singh

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி என்று விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து...

Read moreDetails

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பதிவு தபால் சேவை ரத்து – அஞ்சல் துறையின் முடிவிற்கு எம்.பி சு.வெங்கடேஷன் எதிர்ப்பு

Last Updated:July 31, 2025 12:33 PM ISTசெப்டம்பர் 1 முதல், பதிவு தபால் சேவை விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்படும். இதனால், பதிவு தபால் சேவை...

Read moreDetails

1965-ம் ஆண்டு நடந்த போரில் 45, 1971-ல் 71 விமானங்களை இழந்தோம்: மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தகவல் | MP Nishikant Dubey says in Lok Sabha we lost 45 aircraft in 1965 war and 71 in 1971

புதுடெல்லி: 1965-ம் நடந்த போரில் 45 விமானங்​களை​யும், 1971-ல் நடந்த போரில் 71 விமானங்​களை​யும் நாம் இழந்​தோம் என்று மக்களவை​யில் பாஜக எம்.பி. நிஷி​காந்த் துபே பேசி​னார்....

Read moreDetails

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை! US bans

இந்த நிலையில், டிரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்து அந்நாட்டு...

Read moreDetails

நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 வருடங்களுக்கு பின் இன்று தீர்ப்பு

Last Updated:July 31, 2025 8:31 AM ISTமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2008...

Read moreDetails

அல்காய்தா அமைப்புடன் தொடர்பு: பெங்களூருவில் பெண் கைது | Woman arrested in Bengaluru for links to Al Qaeda

பெங்களூரு: அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். இந்தியாவில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​பின் சித்​தாந்​ததை விதைக்​கும் நோக்​கில் முஸ்​லிம் இளைஞர்​களைத்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி;...

Read moreDetails

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல் – அமெரிக்கா அறிவிப்பு

டிரம்ப் அறிவிப்பு: ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25% வரி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அபராதம். இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. Read More

Read moreDetails
Page 296 of 1134 1 295 296 297 1,134

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.