இந்தியா

டெல்லி: ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை | ED searches residences of AAP leader Saurabh Bharadwaj, others in Delhi: Athishi, Sisodia slams

புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மருத்துவமனை...

Read moreDetails

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாக இ-விட்டாரா மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையைப் பிரதமர் தொடங்கிவைத்தார்.இந்தியாவில் தயாரிக்கப்பட்டும் மாருதி இ-விட்டாரா...

Read moreDetails

தற்கொலை முயற்சியை இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்த பெண்.. 19 நிமிடங்களுக்குள் உயிரை காப்பாற்றிய போலீஸ்! | இந்தியா

Last Updated:August 14, 2025 12:11 PM ISTமருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக அவசர சிகிச்சை வழங்கி பெண்ணை சுயநினைவிற்கு கொண்டு வந்துள்ளனர்.News1821 வயது பெண் ஒருவர்...

Read moreDetails

எஸ்எஸ்சி தேர்வர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம் | Rahul Gandhi strongly condemns lathicharge on SSC candidates

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எஸ்​எஸ்சி தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக கூறி ராம்​லீலா மைதானத்​தில் அமை​தி​யாக...

Read moreDetails

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

இந்த நிகழ்ச்சியில் சிவராஜ் செளகான் பேசியதாவது:”இன்று நம்மிடம் இருக்கும் ட்ரோன்களும் ஏவுகணைகளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்தன. இதையெல்லாம் மகாபாரதத்தில் படித்திருக்கிறோம். நமது நாட்டின் அறிவியல்...

Read moreDetails

இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகிறதா டிக்டாக், அலி எக்ஸ்பிரஸ்…? உண்மை நிலவரம் என்ன…? | இந்தியா

Last Updated:August 25, 2025 4:33 PM ISTஇந்தியா - சீனா உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக், அலி...

Read moreDetails

பாலியல் புகாரில் சிக்கிய கேரள எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் | Kerala Congress suspends MLA Rahul Mamkootathil

திருவனந்தபுரம்: பாலியல் துன்புறுத்தல் புகார்களில் சிக்கிய கேரளாவின் பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் (35), காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கேரளாவின் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஆண்டு...

Read moreDetails

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு தீவிரமான வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவா் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால் அது பிரதமரேயானாலும் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வதை...

Read moreDetails

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஏன் தேர்வு செய்யப்பட்டார்…? மத்திய உள்துறை அமைச்சர் பதில் | இந்தியா

Last Updated:August 25, 2025 8:09 PM ISTகுடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என அமித்ஷா விளக்கம்.News18தமிழ்நாட்டில் தேர்தல் வருவதாலேயே...

Read moreDetails

பொது இடங்களில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை – முழு விவரம் | Supreme Court issues interim stay on removal of party flagpoles

புதுடெல்லி: தமிழகத்​தில் பொது இடங்​கள், சாலை​யோரங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்த...

Read moreDetails
Page 230 of 1129 1 229 230 231 1,129

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.