இந்தியா

“தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தில் சமணத்தின் பங்களிப்பு உள்ளது” – சி.பி.ராதாகிருஷ்ணன் | Jainism has a significant contribution to Tamil literature and culture – Vice President C.P. Radhakrishnan

புதுடெல்லி: தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பங்களிப்பு உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில்...

Read moreDetails

ரூ.150 கோடி மோசடி… “மணி ஹீஸ்ட்” பட பாணியில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்! | இந்தியா

Last Updated:November 08, 2025 6:56 PM ISTமுதலில் சிறிய லாபத்தைக் காட்டி நம்பிக்கையைப் பெறுவார்கள், பின்னர் பெரிய தொகைகள் வந்தவுடன் அக்கவுன்ட்களை பிளாக் செய்வார்கள். பணம்...

Read moreDetails

வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக பொய் சொல்வதா? – ராகுல் காந்தி மீது ராஜ்நாத் சிங் காட்டம் | “Is it important to lie to have successful political career?”: Rajnath Singh slams Rahul Gandhi over ‘vote theft’ allegations

ரோஹ்தாஸ் (பிஹார்): வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக வாக்கு திருட்டு நடப்பதாக பொய் சொல்வதா என ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரின் ரோஹ்தாஸில்...

Read moreDetails

மும்பையில் ‘வாட்டர் மெட்ரோ’ தொடங்க பரிசீலனை… விமான நிலையத்துடன் இணைக்க வாய்ப்பு! | இந்தியா

Last Updated:November 08, 2025 5:00 PM ISTகொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கையில் மொத்தம் 29 முனையங்கள் கட்டப்படுவதாகவும், 10 வழித்தடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.News18மும்பையில் அதிகரித்து...

Read moreDetails

மகாத்மா காந்தி அன்று எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா காந்தி | Congress now fighting same battle that Gandhi once fought: Priyanka Gandhi

கட்டிஹார் (பிஹார்): ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது என பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை...

Read moreDetails

திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்த விவகாரம்.. விசாரணையில் அடுத்த ஷாக்

திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More

Read moreDetails

‘பிஹார் முதல்கட்ட தேர்தலில் காட்டாட்சியை வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சி’ – பிரதமர் மோடி | Bihar Assembly election: PM Modi targets RJD, calls high voter turnout a 65-volt shock to jungle raj

சீதாமர்ஹி(பிஹார்): பிஹாரில் காட்டாட்சி வழங்கிய ஆர்ஜேடிக்கு முதற்கட்டத் தேர்தலில் மக்கள் 65 வோல்ட் மின் அதிர்ச்சியை அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கான...

Read moreDetails

பிஹார் முதல்கட்ட தேர்தலில் 65.08% வாக்குப்பதிவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு | Bihar first phase polls 65 percent voting Official announcement

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று (சனிக்கிழமை) அறிவித்தார். பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள்...

Read moreDetails

வந்தே மாதரம் பாடல்: ஆர்எஸ்எஸ், பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு | kharge slams bjp rss over vande mataram song

புதுடெல்லி: காங்​கிரஸ் தலை​வர் கார்கே சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தேசி​ய​வாதத்​தின் பாது​காவலர்​கள் என்று அழைத்து கொள்​ளும் ஆர்​எஸ்​எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்​றும்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Infiltration bid in Jammu and Kashmir Two terrorists killed

குப்வாரா: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிக்கு அருகே நடந்த ஊடுருவல் முயற்சியின்போது, ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஊடுருவல் முயற்சி தொடர்பாக கிடைத்த...

Read moreDetails
Page 137 of 1124 1 136 137 138 1,124

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.