இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச. 1-ல் தொடக்கம் | Winter session of Parliament begins on Dec 1

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண்...

Read moreDetails

மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம்  | RJD giving pistols to children, we are giving laptops: PM Modi

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சீதாமரி, பெத்​தியா நகரங்​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற பிஹார்...

Read moreDetails

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் ரூ.2,203 கோடியில் 7 தொழிற்சாலைகள்: காணொலி மூலம் சந்திரபாபு நாயுடு அடிக்கல்  | AP CM lays foundation stones for seven industries in his home constituency of Kuppam

அமராவதி: தனது சொந்த தொகு​தி​யான குப்​பத்​தில் ரூ.2,203 கோடி​யில் 7 தொழிற்​சாலைகளுக்கு நேற்று அமராவ​தி​யில் இருந்​த​படி​ காணொலி மூலம் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார்....

Read moreDetails

புதிய வந்தே பாரத் ரயில்கள் அதிக வசதிகளை தருகின்றன: பிரதமர் மோடி பெருமிதம் | New Vande Bharat trains offer more facilities: PM Modi

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் ரயில் நிலை​யத்​திலிருந்து 4 புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார்....

Read moreDetails

பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம் | VVPAT slips found dumped in Samastipur

புதுடெல்லி: பிஹாரில் சாலை​யோரம் விவி​பாட் ஒப்​பு​கைச்​சீட்டு கிடந்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​துள்​ளது. பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான முதல்​கட்ட வாக்​குப் பதிவு கடந்த 6-ம் தேதி...

Read moreDetails

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு  | Converted Christian Man Remains Unburied For 3 Days In Chhattisgarh

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல்...

Read moreDetails

பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு அதிகரிப்பது எதற்கான அறிகுறி? – ஒரு விரைவுப் பார்வை | Bihar first phase poll turnout and the political theories behind it

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 1,314 வேட்பாளர்கள் களம் கண்டன இந்தத் தேர்தலில் 65.08 சதவீத...

Read moreDetails

3 மாநிலங்களை இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

இது கேரளாவுக்கான மூன்றாவது வந்தே பாரத் சேவை மற்றும் தெற்கு ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் 12வது ஜோடி வந்தே பாரத் ரயில் ஆகும். Read More

Read moreDetails

‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?’ – பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி | Why no anti cyber fraud unit in nation tmc MP questions

புதுடெல்லி: திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி கல்​யாண் பானர்​ஜி​யின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.57 லட்​சம் மோசடி செய்​யப்​பட்டது. தற்போது அந்த பணம் அவரது வங்கிக் கணக்கில் மீண்டும்...

Read moreDetails

ரஷ்ய ராணுவத்தில் பணி.. இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் இருப்பது உறுதி, அவர்களை மீட்கும் பணியில் இந்தியா செயல்படுகிறது என ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் தெரிவித்தார். Read More

Read moreDetails
Page 136 of 1124 1 135 136 137 1,124

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.