• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 28, 2026 2:31 PM IST

மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மழைநீர் சேமிப்பு, சி-295 விமான சாதனை, போர்க் கப்பல் இணைப்பு, தங்கம் வாங்கல் தவிர்ப்பு, எரிபொருள் சிக்கனம், களிமண் விநாயகர் சிலை வழிபாடு உள்ளிட்டவை குறித்து பேசினார்.

News18
News18

தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சி-295 விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. கடற்படையில் மூன்று போர்க் கப்பல்கள் இணைக்கப்பட்டது என ஜூன் மாதத்தில் அடைந்த சாதனைகள் ஒவ்வொரு குடிமகனையும் பெருமிதம் கொள்ளச் செய்யும் என்று தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக சிறிது காலத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று தேச நலனுக்காக ஒன்றுபட்டு நின்ற நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளையே வைத்து வழிபட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

Read More

Previous Post

தனிப்பட்ட தகராறு : கூரிய ஆயுதத்தால் தாக்கி SJB உறுப்பினர் கொலை!

Next Post

திருப்பதியில் மொட்டை அடித்த ஆனந்த் அம்பானி! கூடவே தேவஸ்தானத்திற்கு ரூ.25 கோடி EV பேருந்துகள் நன்கொடை! | Anant Ambani offers 25 electric buses to Tirumala Tirupati Devasthanams during temple visit

Next Post
திருப்பதியில் மொட்டை அடித்த ஆனந்த் அம்பானி! கூடவே தேவஸ்தானத்திற்கு ரூ.25 கோடி EV பேருந்துகள் நன்கொடை! | Anant Ambani offers 25 electric buses to Tirumala Tirupati Devasthanams during temple visit

திருப்பதியில் மொட்டை அடித்த ஆனந்த் அம்பானி! கூடவே தேவஸ்தானத்திற்கு ரூ.25 கோடி EV பேருந்துகள் நன்கொடை! | Anant Ambani offers 25 electric buses to Tirumala Tirupati Devasthanams during temple visit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin