விளையாட்டு

இஃப்திகார் அகமது பவுலிங் ‘த்ரோ’ தான்: நியூஸி. வீரர் பகிரங்க குற்றச்சாட்டு | Iftikhar Ahmed bowling is a throw: New Zealand Batter Colin Munro accusation

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கும், முல்தான் சுல்தான்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி கடும் சர்ச்சைகளுக்கு இடமாகியுள்ளது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி...

Read moreDetails

IPL 2025 : விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி? ஐதராபாத்துடன் இன்று மோதல்

Last Updated:April 25, 2025 2:23 PM ISTஇரு அணிகளும் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இன்றைய போட்டியிலாவது பிரகாசிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்....

Read moreDetails

கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல் | India Head Coach Gautam Gambhir Requests Action Over Death Threat

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் காம்​பீருக்கு மின்​னஞ்​சலில் கொலை மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரும், பாஜக முன்​னாள் எம்​.பி.​யுமான...

Read moreDetails

ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: ஹைதராபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி புலம்பல் | We misjudged the pitch: Daniel Vettori IPL 2025

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

Read moreDetails

வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் சிஎஸ்கே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல் | CSK vs SRH match today IPL 2025

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, சன்ரைசர்ஸ்...

Read moreDetails

புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள சன்ரைசர்ஸ், சிஎஸ்கே இன்று மோதல்.. சாதிக்குமா தோனி அணி!

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரையில், எட்டு ஆட்டங்களுக்குப் பிறகு நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்று, அதே நிலையில்தான் அவர்கள் உள்ளனர். Read More

Read moreDetails

தென் ஆப்பிரிக்கா போட்டியில் நீரஜ் சோப்ரா முதலிடம் | Neeraj Chopra wins gold at Potchefstroom Invitational

தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் போட்ச் இன்விடேஷனல் தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ்...

Read moreDetails

ஸ்குவாஷ் கால் இறுதியில் தன்வி கன்னா, அனஹத் சிங் | Squash players Tanvi Khanna, Anahat Singh in quarterfinals

ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளி ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 134-வது இடத்தில் உள்ள இந்தியாவின்...

Read moreDetails

சின்னசாமி மைதானத்தில் சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி | ஐபிஎல் 2025 | RCB vs RR IPL 2025 live score: RCB defeat RR by 11 runs

ஐபிஎல் கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி, ராஜஸ்​தான் ராயல்​ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று இரவு...

Read moreDetails
Page 374 of 865 1 373 374 375 865

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.