விளையாட்டு

“என் இளமை, வலிமை, அனுபவத்தை ஆர்சிபிக்காக கொடுத்துள்ளேன்..” ஐபிஎல் கோப்பை வெற்றிக்கு பின் கோலி எமோஷனல்

இதுபோன்ற கதைகளை எழுத முடியாது. ஒரு வருடத்தில், விராட் கோலி கிரிக்கெட்டில் அனைத்தையும் அடைந்துவிட்டார். கடந்த ஆண்டு, இதே நேரத்தில், அவர் T20 உலகக் கோப்பையை வென்றார்,...

Read moreDetails

IPL 2025 : ஆர்சிபி அணியின் உரிமையாளர் யார் தெரியுமா?

RCB Owner | ஆர்சிபி அணியின் உரிமையாளர் யார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கலாம். ஆர்சிபி அணியின் உரிமையாளர் யார், அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு...

Read moreDetails

ஐபிஎல் சாம்பியன் ஆனது ஆர்சிபி: எப்படி இருந்தது 18 வருட தாகம் தணித்த இறுதிப் போட்டி? | royal challengers bengaluru wins IPL 2025 title explained

அகம​தா​பாத்: ஐபிஎல் டி 20 தொடரின் 18-வது சீசன் இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு - பஞ்​சாப்...

Read moreDetails

“அதிக நாட்கள் விளையாட முடியாது…” – கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி ஓபன் டாக்

Last Updated:June 04, 2025 7:30 AM ISTபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில், பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...

Read moreDetails

‘என்றென்றும் ஆர்சிபி அணிக்காகத்தான் ஐபிஎல் ஆடுவேன்’ – விராட் கோலி நெகிழ்ச்சி! | I play for rcb till the time I play the IPL says champion virat kohli

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், பட்டம் வென்றது குறித்து ஆர்சிபி வீரர் விராட்...

Read moreDetails

IPL 2025 : ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த தமிழக வீரர் சாய் சுதர்சன்.. கில் சாதனையையும் முறியடித்தார்

Last Updated:June 03, 2025 11:14 PM ISTசென்னையை பூர்வீகமாகக் கொண்ட சாய் சுதர்சன் உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.சாய்...

Read moreDetails

IPL 2025 விருதுகள் | வளர்ந்து வரும் வீரர் முதல் சூப்பர் ஸ்ட்ரைக்கர் வரை! | winners of ipl 2025 awards batting sai sudharsan bowling

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்களில்...

Read moreDetails

IPL 2025 : ‘ஈ சாலா கப் நம்தே’ – முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி

Last Updated:June 03, 2025 11:32 PM ISTகேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மேட்ச்சில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆர்சிபிஐபிஎல் வரலாற்றில் முதன்...

Read moreDetails

“பல ஆண்டுகளாக இந்தக் கனவைச் சுமந்தீர்கள்” – கோலிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! | CM stalin wishes RCB, Virat Kholi

ஐபிஎல் 2025 சீசனின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி வென்றதையொட்டி அந்த அணிக்கு, விராட் கோலிக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்...

Read moreDetails

IPL 2025 Finals : இறுதிப் போட்டியில் களம் காணும் பஞ்சாப் – ஆர்.சி.பி.. இரு அணிகளின் ப்ளேயிங் 11 இதுதான்..

Last Updated:June 03, 2025 11:38 PM ISTஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் ப்ளேயிங் 11 வீரர்கள் குறித்து இந்த...

Read moreDetails
Page 300 of 863 1 299 300 301 863

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.