விளையாட்டு

2 போட்டிகளில் தோல்வி.. 3 ஆவது மேட்ச்சில் வியூகத்தை மாற்றும் காம்பீர்

சில கேட்ச்சுகள் பிடிக்கப்பட்டிருந்தால் 2-ஆவது மேட்ச்சில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். Read More

Read moreDetails

17 ஆண்டுகளுக்குப் பிறகு அடிலெய்டில் தோல்வி – 150 டாட் பால்கள்… கில் கேப்டன்சி சொதப்பல்கள்! | team india defeated in adelaide after 17 years shubman gill captaincy flaws

அடிலெய்டில் நேற்று (அக்.23) பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி வரை போராடி 2 விக்கெட்டுகள்...

Read moreDetails

‘கேப்டனுக்கான தேர்வில் சுப்மன் கில் வெற்றி பெற்று விட்டார்’ – ஹர்பஜன் சிங் பாராட்டு | விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் அணியில்...

Read moreDetails

விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் ஹேசில்வுட் ஒரு ‘கிங்’ தான்! | australia bowler josh hazlewood bowling aesthetic skill

ஜோஷ் ஹேசில்வுட் நேற்று அடிலெய்டில் வீசியப் பந்து வீச்சு, விக்கெட்டுகளுக்கு அப்பால் ஒரு பேரழகு என்பதுதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த அளவுக்குத் துல்லியம் கிளென் மெக்ராவிடமும் நாம்...

Read moreDetails

IND vs PAK | களத்தில் பூச்சிக் கொல்லி ஸ்பிரே… இந்திய கேப்டனின் ‘தக்’ ரிப்ளை – ஆடவர் போட்டியை விஞ்சிய மகளிர் போட்டி! | விளையாட்டு

அரை சதம் கடந்த அவர், 81 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து...

Read moreDetails

இந்தியா உடனான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி: 2-வது போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி | australia won odi series against team india

அடிலெய்டு: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 2 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட தொடரை 2-0 என...

Read moreDetails

‘செக்மேட்’ செஸ் போட்டி… குகேஷை வீழ்த்தியதும் அவரது ‘ராஜா’-வை வீசிய அமெரிக்க வீரர்! | விளையாட்டு

Last Updated:October 06, 2025 8:17 AM ISTசெக்மேட் செஸ் போட்டியில் குகேஷை வீழ்த்திய நகமுரா, அவரது ராஜாவை பார்வையாளர்களிடம் வீசி சர்ச்சை ஏற்படுத்தினார். இந்திய அணியினர்...

Read moreDetails

மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம் | rat runs on pitch during Wales vs Belgium World Cup qualifier

கார்டிப்: வேல்ஸ் - பெல்​ஜி​யம் அணி​களுக்கு இடையி​லான உலகக் கோப்பை கால்​பந்து தகு​திச் சுற்று போட்​டி​யின் போது மைதானத்​துக்​குள் எலி நுழைந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் தாமத​மானது....

Read moreDetails

அன்றே கணித்தார் ரோகித்: கில் பற்றிய 13 வருட பழைய தீர்க்க தரிசனம்!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மாவின் 13 வருட பழைய பதிவு வைரலாகி வருகிறது. 2012-ம் ஆண்டிலேயே...

Read moreDetails

பவுன்ஸ் பிட்ச்கள் தேவை: மே.இ.தீவுகள் தொடர் முடிந்தவுடன் கம்பீர் கோரிக்கை | Need bounce pitches: Gambhir request after the west indies series ends

உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் பிட்ச்களில் பவுன்ஸும் பந்துகள் நல்ல வேகத்துடன் செல்ல வேண்டும் என்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிராக அகமதாபாத்...

Read moreDetails
Page 164 of 860 1 163 164 165 860

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.