• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

காமன்வெல்த் பளுதூக்குதல் சாதனையாளர்களுக்கு ரொக்கப் பரிசு: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
காமன்வெல்த் பளுதூக்குதல் சாதனையாளர்களுக்கு ரொக்கப் பரிசு: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 03, 2026 10:51 PM IST

மேலும், பதக்கம் வென்ற வீரர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

News18
News18

கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில், இந்திய வீரர்கள் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளுக்கு, மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், அவர்களின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு ரூ.30 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்குத் தலா ரூ.20 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற வீரருக்கு ரூ.10 லட்சமும் ரொக்கப் பரிசு வழங்கி அமைச்சர் கௌரவித்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில், இந்திய வீரர்கள் 11 எடைப் பிரிவுகளில் போட்டியிட்டு, ஒரு தங்கம், ஆறு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், விளையாட்டில் சாம்பியன்களை உருவாக்குவதில் பயிற்சியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தினார். இந்த பாராட்டு விழாவில் பங்கேற்று துரோணாச்சார்யா விருது பெற்ற விஜய் சர்மா உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் பயணத்தில்,  பயிற்சியாளருக்கு  மிகப்பெரிய பங்கு உள்ளது. சாம்பியன்களை உருவாக்குவதில் ஒரு பயிற்சியாளரின் பங்களிப்பை விடச் சிறந்த செயல்பாடு வேறெதுவும் இல்லை என்றும் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார். மேலும், பதக்கம் வென்ற வீரர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

First Published :

Aug 03, 2026 10:51 PM IST

Read More

Previous Post

“திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை” கமல்ஹாசன் கேள்விக்கு பதில் | No Revised DPR for Mekedatu Dam Received Yet: Centre Replies to Kamal Haasan

Next Post

ரூ.50,000 கோடி ரெடி..!! புது ஸ்கெட்ச் போடும் முதலமைச்சர் விஜய்..!! மக்களே எல்லாமே வீடு தேடி வரப் போகுது!! | Tamil Nadu Vision Plan: Rs 50,000-Crore Investment Fund, AI City and Automated Welfare to Transform Governance

Next Post
ரூ.50,000 கோடி ரெடி..!! புது ஸ்கெட்ச் போடும் முதலமைச்சர் விஜய்..!! மக்களே எல்லாமே வீடு தேடி வரப் போகுது!! | Tamil Nadu Vision Plan: Rs 50,000-Crore Investment Fund, AI City and Automated Welfare to Transform Governance

ரூ.50,000 கோடி ரெடி..!! புது ஸ்கெட்ச் போடும் முதலமைச்சர் விஜய்..!! மக்களே எல்லாமே வீடு தேடி வரப் போகுது!! | Tamil Nadu Vision Plan: Rs 50,000-Crore Investment Fund, AI City and Automated Welfare to Transform Governance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin