விளையாட்டு

கேசவ் மகாராஜ் அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா! | keshav maharaj brilliant bowling south africa beats england in first odi

லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின்...

Read moreDetails

“ப்ரோ கபடி லீக்கின் புதிய விதிகள் சுவாரஸ்யமாக உள்ளன” – தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷேரிங்க்ஸ்! | விளையாட்டு

ஜியோஸ்டார் நடத்திய 'மீடியா டே' நிகழ்வில் பேசிய தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் சேஹ்ராவத், இந்த சீசன் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார். குறிப்பாக, கோல்டன் ரெய்டு...

Read moreDetails

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.40 கோடி பரிசு | Record prize money revealed for Women Cricket World Cup

துபாய்: மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணிக்கு ரூ.39.95 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​படும் என அறி​வித்​துள்​ளது ஐசிசி. கடந்த...

Read moreDetails

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணி 503 ரன் குவிப்பு | Buchi Babu Trophy 2025

சென்னை: புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரில் டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர்​திறன்...

Read moreDetails

18 வயதில் ஹரியாணாவுக்கு ஆடவில்லை எனில் அமெரிக்கா சென்றிருப்பேன் – ஹர்ஷல் படேல் | If I hadn’t played for Haryana at the age of 18, I would have gone to America – Harshal Patel

ஸ்லோயர் ஒன் பந்துகளுக்கு பெயர் பெற்ற ஹர்ஷல் படேல் தான் பிறந்த மண்ணான குஜராத் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதாவது 14 ஆண்டுகள் ஹரியாணா அணிக்கு ஆடிய...

Read moreDetails

ஆசிய கோப்பை ஹாக்கி: கோல் மழையுடன் சூப்பர் 4 சுற்றில் இந்தியா | IND 15-0 KAZ HIGHLIGHTS, Hockey Asia Cup 2025

ராஜ்கிர்: பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா...

Read moreDetails

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: கால் இறுதியில் அல்கராஸ், சபலென்கா | US Open Tennis 2025

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், பெலாரஸின் அரினா சபலென்​கா, அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா உள்​ளிட்​டோர் கால் இறுதி...

Read moreDetails

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஸ்டார்க் ஓய்வு: டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்! | Starc retires from international T20 cricket to focus on odi and test

சிட்னி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா...

Read moreDetails

‘லலித் மோடி சுயநலவாதி..’ – வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் | விளையாட்டு

Last Updated:September 01, 2025 1:42 PM ISTலலித் மோடி, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அடித்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். லலித்...

Read moreDetails

உலக பாட்மிண்டன்: இந்திய ஜோடி வெண்கலம் | Satwik-Chirag win their second bronze medal at the BWF World Championships

பாரிஸ்: 29-வது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் வென்றது. பிரான்ஸ்...

Read moreDetails
Page 138 of 811 1 137 138 139 811

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.