விளையாட்டு

ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம் | Asia Cup fiasco: Harris Rauf banned for 2 matches – Suryakumar fined

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில்...

Read moreDetails

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் வோல்வார்ட்​ | wolvaardt regain top spot in ICC batting rankings

துபாய்: மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்​துள்ள நிலை​யில் பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னா, தென் ஆப்​பிரிக்​கா​வின்...

Read moreDetails

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா – தமிழ்நாடு ஆட்டம் டிரா; கர்நாடகா இன்னிங்ஸ் வெற்றி   | Ranji Trophy | Mohsin bowls Karnataka to an innings victory

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - விதர்பா அணி​கள் இடையி​லான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்​றது. இதன் முதல் இன்​னிங்​ஸில்...

Read moreDetails

ஹாரிஸ் ரவூபுக்கு செக் வைத்த ஐசிசி.. சூர்யகுமார் யாதவ் மீதும் நடவடிக்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃபுக்கு 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. Read More

Read moreDetails

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை: இந்தியா ‘ஏ’ அணிக்கு ஜிதேஷ் கேப்டனாக நியமனம் | India squad for Rising Star Asia Cup announced: Jitesh Sharma named captain

புதுடெல்லி: கத்​தா​ரில் உள்ள தோகா நகரில் வரும் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வளர்ந்து வரும் வீரர்​களுக்​கான ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் நடை​பெறுகிறது....

Read moreDetails

முதன்முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் இந்திய மகளிர் அணி: இறுதிச் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை | team india to play south africa in womens cricket world cup final

மும்பை: ஐசிசி உலகக் கோப்​பையை வெல்​லும் வேட்​கை​யுடன் இந்​திய மகளிர் அணி, இன்று தென் ஆப்​பிரிக்கா​வுடன் மோதவுள்​ளது. இந்​தப் போட்டி நவி மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில்...

Read moreDetails

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி! | new zealand whitewashed england in odi series

வெலிங்டன்: இங்​கிலாந்​துக்கு எதி​ரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில், நியூஸிலாந்து அணி 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள்...

Read moreDetails

இனி வெற்றி மேல் வெற்றியே..! – உலக சாம்பியன் ஹர்மன்பிரீத் கவுர் உற்சாகம் | From now on it will be victory World Champion Harmanpreet Kaur excited

நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் தென் ஆப்​பிரிக்க அணியை 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி...

Read moreDetails

விரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் விளையாடிய ரிச்சா கோஷ்: பயிற்சியாளர் பகிர்வு | Richa Ghosh played in knockout matches with fractured finger

அகர்த்தலா: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷின் பங்கு முக்கியமானது. இறுதி ஓவர்களில்...

Read moreDetails

‘கனவு போன்று இருக்கிறது’ – உலகக் கோப்பை தொடர் நாயகி தீப்தி சர்மா | world cup player of the series deepti sharma says its like a dream

மும்பை: உலகக் கோப்பை தொடரில் ஆல்​ர​வுண்​ட​ரான இந்தியாவின் தீப்தி சர்​மா, பேட்​டிங்​கில் 215 ரன்​களும் பந்​து​வீச்​சில் 22 விக்​கெட்​களை​யும் வேட்​டை​யாடி இருந்​தார். இதனால் அவர், தொடர் நாயகி​யாக...

Read moreDetails
Page 137 of 860 1 136 137 138 860

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.