வணிகம்

ரூ.100, ரூ.200 நோட்டுகள் தொடர்பாக புதிய அப்டேட்.. என்ன தெரியுமா?

ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் ஏடிஎம்மில் இருந்து நேரடியாகக் கிடைத்தால், மக்கள் தங்கள் தேவைக்கேற்ப பணம் எடுப்பது எளிதாகிவிடும் என்று நிறுவன அதிகாரி கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி...

Read more

ரூ.3,000-ல் ஆண்டு முழுவதும் 200 முறை சுங்கச் சாவடிகளை கடக்கலாம் – புதிய ‘பாஸ்’ அறிமுகம் | You can travel through toll plazas for a whole year for just Rs 3000

புதுடெல்லி: பாஸ்டேக்கில் புதிதாக ஆண்டு கட்டண முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம், தனியார் வாகனங்கள் ரூ.3,000 செலுத்தி ஆண்டுக்கு 200 முறை சுங்கச் சாவடிகளை கடந்து...

Read more

NBFC-ல் கடன் வாங்குவது நல்லதா..? சாதக, பாதகங்களை தெரிஞ்சுக்கோங்க..!

NBFC என்பறால் என்ன?வங்கிகளைப் போலவே தனிநபர் கடன்கள், தொழில் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் போன்ற பொருளாதார சேவைகளை வழங்கும் பொருட்டு நிறுவனங்கள் விதி 1956 இன்...

Read more

உங்க PF பிரச்சினைகளை வீட்டிலிருந்தே சரி பண்ணலாம்… ஈஸியா வேலையை முடிக்க EPFOஇல் இதை ஃபாலோ பண்ணுங்க…

ஈ.பி.எஃப்.ஓ. தொடர்பான சேவைகளுக்காக மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் அல்லது முகவர்களை அணுகுவதால் நிதி தொடர்பான தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது. Read More

Read more

கிருஷ்ணகிரியில் சிறு, குறு விவசாயிகள் மா மரங்களை வெட்டி அகற்றுவது ஏன்? | Why are Small and Marginal Farmers Cutting Down and Removing Mango Trees on Krishnagiri?

மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் மாந்தோட்டங்களில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் சிறு,...

Read more

ஆடு, மாடுகளுக்கும் இவர் அன்னபூரணி… தொழிலில் புரட்சி படைக்கும் பெண்மணி…

அப்படி லட்சியத்தோடு மட்டும் அல்லாமல் தனது லட்சியம் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பயன்பட வேண்டும் என செயல்பட்டு வருகிறார் அன்னபூரணி. Read More

Read more

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு | Gold, Silver Rate in Chennai Today

சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க...

Read more

தங்கம் விலை அதிரடி உயர்வு!: எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440-க்கு விற்பனையானது....

Read more

Gold Rate Today | இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

அந்த வகையில், இன்று (18.06.2025) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,250-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,000-க்கும்...

Read more

ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி | Breaking Trump blockade and Rising iPhone exports in India Explained

சென்னை: இந்​தி​யா​வில் தயாரிப்​பு​களை மேற்​கொள்​ளக்​கூ​டாது என அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஆப்​பிள் நிறு​வனத்தை கண்​டிப்​புடன் அறி​வுறுத்​திய நிலை​யிலும் இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது....

Read more
Page 1 of 499 1 2 499

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.