உலகம்

உக்ரைன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா: போர் தொடங்கியதில் இருந்து மிகப் பெரிய தாக்குதல் | Russia drone attack on government building in kyiv Ukraine retaliates

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல்...

Read more

அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டம்! பதாகைகளுடன் வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர் | தமிழ்நாடு

Last Updated:September 07, 2025 3:02 PM ISTடொனால்ட் டிரம்ப் ராணுவத்தை வாஷிங்டனில் குவித்ததை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.News18அமெரிக்காவின் வாஷிங்டனில் பாதுகாப்புப் பணியை, ராணுவத்திடம்...

Read more

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக முடிவு – பின்னணி என்ன? | japan prime minister shigeru ishiba to step down

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இந்த முடிவு குறித்து ஜப்பான் நாட்டின்...

Read more

இந்திய – ரஷ்ய விவகாரம்: அமெரிக்க இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக் காட்டிய எக்ஸ் – விமர்சித்த ட்ரம்ப் ஆலோசகர் | India Russia issue Trump advisor criticizes X for pointing out US position

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்....

Read more

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. உலக அரசியலில் பரபரப்பு! | உலகம்

Last Updated:September 07, 2025 12:29 PM ISTடிரம்ப், மோடி, விளாடிமிர் புடின், ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை சர்வதேச கவனம் பெற்றது. ஜி ஜின்பிங் - டிரம்ப்சீனாவுடன்...

Read more

பிரதமர் மோடி எப்போதுமே என் நண்பர்தான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீர் பாசம் | Trump says hell always be friends with Modi

வாஷிங்டன்: நரேந்திர மோடி மிகச்சிறந்த நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து தெரி வித்துள்ளார் இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இருநாடு...

Read more

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.31,000 கோடி அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் | Trump condemns the European Union

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப் பிய யூனியன் 3.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 31,000 கோடி) அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க...

Read more

பாகிஸ்தானின் ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார வழித்தட திட்டத்தில் இருந்து சீனா வெளியேற்றம்? | China to be excluded from Pakistan’s Rs 17 lakh crore economic corridor project?

இஸ்லாமாபாத்: சீனா - பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழித்தடத்தின் முக்கிய திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த திட்டங்களை நிறைவேற்ற...

Read more

கனடாவில் காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன: நிதித் துறை ஒப்புதல் | Khalistani terror groups operate, raise funds, Canada admits in new risk report

ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள் செயல்படுவதை அந்நாட்டு அரசின் நிதித்துறை ஒப்புக்கொண்டுள்ளது. அதிக அளவில் நடக்கும் பணமோசடி, தீவிரவாத நிதி அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த...

Read more

“யானை, டிராகன் உடன் கரடியை விட புலி பொருத்தமாக இருக்கும்” – விலங்கு சின்னத்தில் அரசியல் பேசிய புதின்

இதற்கு இடையில் அமெரிக்காவின் சின்னமான இரட்டத்தலை கழுகை விமர்சித்தவர், "அது கிழக்கும் மேற்கும் பார்க்கிறது. ஆனால் தெற்கு என்ற ஒன்று இருக்கிறது." என்றார். அதாவது இன்றைய புவி-அரசியல்...

Read more
Page 7 of 534 1 6 7 8 534

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.