உலகம்

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் உற்சாக வரவேற்பு | Prime Minister Modi receives rousing welcome in Argentina

பியூனஸ் அயர்ஸ்: இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் தேசியக் கொடியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அரசு சார்பில்...

Read more

இந்தியாவில் பணியாற்றும் சீன ஊழியர்களை வீடு திரும்புமாறு உத்தரவு! 

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோள் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனாவின் அழுத்தத்தை ஆப்பிள் நிறுவனம் எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஐபோன்...

Read more

சொன்ன தேதியில் சபதத்தை நிறைவேற்றிய டொனாட் டிரம்ப் – உற்சாகமாக கையெழுத்திட்டு மகிழ்ச்சி

Last Updated:July 05, 2025 10:46 AM ISTஅமெரிக்க சுதந்திர தினத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி சீர்திருத்த மசோதாவில் கையெழுத்திட்டார்.அதிபர் டொனால்ட் டிரம்ப்அமெரிக்காவின் சுதந்திர தினத்தை...

Read more

“GHF; மனிதாபிமான உதவி என்ற மாறுவேடத்தில் படுகொலை” -வலுக்கும் கண்டனம்.. காஸாவில் என்ன நடக்கிறது?

AP செய்திக்கு பதிலளிக்கும் விதமாக, GHF எக்ஸ் பக்கத்தில், ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில்,``எங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடி...

Read more

விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்: ஷுபன்ஷு சுக்லா 50 லட்சம் கி.மீ. பயணம் | Plan to orbit Earth 113 times in space Shubhanshu Shukla travels 5 million km

புதுடெல்லி: விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இந்திய விண்வெளி வீரரும், கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா பயணம் செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில்...

Read more

‘பிஹார் மாநிலத்தின் மகள்’ – டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மோடி பாராட்டு | PM Modi calls Kamla Persad-Bissessar daughter of Bihar

போர்ட் ஆப் ஸ்பெயின்: டிரினி​டாட் பிரதமர் கம்லா பெர்​ஷத், பிஹார் மாநிலத்​தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்​டி​யுள்​ளார். பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடை​பெறுகிறது. இதில்...

Read more

புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி? – ஒரு சுருக்கமான தெளிவுப் பார்வை | How is a new Dalai Lama selected Explainer

பவுத்த மதத் தலைவர் என்றவுடன் சாமானிய இந்தியர்களின் மனங்களில் சட்டென நினைவுக்கு வருபவராக திபெத்திய பவுத்த மதத் தலைவரான தலாய் லாமா இருக்கிறார். தீவிர சீன எதிர்ப்பாளரான...

Read more

பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்… பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு?

Last Updated:July 04, 2025 7:48 PM ISTமைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கிய தனது அலுவலகத்தை மூடுகிறது. News18தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய...

Read more

‘மகா கும்பமேளா புனிதநீர், ராமர் கோயில் நினைவுச் சின்னம்’ – டிரினிடாட் & டொபாகோ பிரதமருக்கு மோடி பரிசு | Maha Kumbh Mela holy water, Ram Temple replica present to Trinidad and Tobago PM by PM Modi

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: டிரினிடாட்&டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச்...

Read more
Page 1 of 469 1 2 469

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.