உலகம்

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று அப்செட்...

Read more

இந்தோனேசியாவின் பாலி தீவில் முதல் இந்து அரசு பல்கலைக்கழகம்: அதிபர் ஜோகோவி விடோடோ ஒப்புதல் | First Hindu State University in Bali Indonesia President approves

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பாலி தீவில் செயல்பட்டு வரும் இந்து தர்ம அரசு கல்வி நிறுவனத்தை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தி அதிபர் ஜோகோவி விடோடோ ஆணையிட்டுள்ளார். இந்தோனேசியாவில் இஸ்லாமியர்கள்...

Read more

தலையை வெட்ட சதி செய்ததாக 15 பேர் ஆஸ்திரேலியாவில் கைது

18 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, 15 பேர் வரை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறதுகொலைசெய்து அதை காட்சிப்படுத்த விரும்பிய ஒரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆஸ்திரேலிய...

Read more

`பெண்களுக்கு பாதுகாப்பற்றதா இந்தியா?' – அமெரிக்க பத்திரிகையாளர் பதிவுக்கு NCW தலைவர் கண்டனம்..!

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு, தன் கணவருடன் சுற்றுலா வந்திருந்த ஸ்பெயின் நாட்டு பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண் தன் கணவருடன் தற்காலிக...

Read more

ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்! – News18 தமிழ்

09பொதுமக்களுக்கான ஞாயிற்றுக்கிழமையின் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் சாது பிரம்மவிஹரிதாஸ், “புதிய பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துக்கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர்களுக்கும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் நாங்கள் மிகவும்...

Read more

இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி: இருவர் காயம் | Indian Man Killed, 2 Others Injured In Missile Attack In Israel

டெல் அவிவ்: இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். இவர்கள் மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்களாவர். லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில்...

Read more

Indian killed in missile attack in Israel | இஸ்ரேலில் தாக்குதல்: கேரளாவை சேர்ந்தவர் பலி

ஜெருசலேம்: கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல்-காசா இடையே போர் நடந்து வருகிறது. போரை நிறுத்தக் கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை விடுத்து...

Read more

ஸ்காட்லாந்த்: விறுவிறுப்பான வாக்களிப்பு – காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஸ்காட்லாந்த்: விறுவிறுப்பான வாக்களிப்பு - காணொளி18 செப்டெம்பர் 2014ஸ்காட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை நிர்ணயிப்பதற்கான வாக்கெடுப்பில்...

Read more

தவறி விழுந்த நபர்; உடல்மீது ஏறி இறங்கிய விமானம்! – கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறிய விபரீதம்! | Hong Kong airport ground worker was killed when he was hit by a towed aircraft

சீனாவின் ஹாங்காங் விமான நிலையத்தில் ஜோர்டானிய நாட்டைச் சேர்ந்த 34 வயது நபர், வேலை செய்துவந்தார். அவர் பராமரிப்பு நிறுவனமான சீனா ஏர்கிராஃப்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர்....

Read more
Page 480 of 493 1 479 480 481 493

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.