உலகம்

`நிர்வாணமாக கட்டிலில் அமர்ந்திருந்தார்..’ அடுத்தவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குளித்த நபர்! | Man Breaks Into other Couple’s Home, Takes Shower

சாமுவேல் ஸ்மித் என அடையாளம் காணப்பட்ட நபர்  போதைப்பொருளைப் பயன்படுத்தியதற்காக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தம்பதியர், அந்த நபர் பயன்படுத்திய டவலை அப்புறப்படுத்தி அறைகளையும்,...

Read more

படத்தில் மறைந்திருக்கும் வித்தியாசமான ஆப்பிள் பழத்தை உங்களால் 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – News18 தமிழ்

ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. மனித மனங்களை குழப்புவது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை...

Read more

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகல் | Nikki Haley withdraws from Republican presidential race pave ways trump

வாஷிங்டன்: குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகி உள்ளார். இதன் மூலம் அக்கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,...

Read more

Taiwanese minister regrets racist comments against Indians | இந்தியர்கள் மீது இனவெறி கருத்து தைவான் அமைச்சர் வருத்தம்

பீஜிங், இந்திய தொழிலாளர்கள் குறித்து இனவெறி மற்றும் பாகுபாட்டை துாண்டும் வகையில் தெரிவித்த தன் கருத்துக்கு, தைவான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.கிழக்காசிய நாடான தைவானில்,...

Read more

மலேசிய மின்னணுத் துறையில் தொழிலாளர்கள் “கட்டாய வேலை”

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், afpபடக்குறிப்பு, மலேசியத் தொழிலாளர்கள் ( ஆவணப்படம்)மலேசியாவின் மின்னணுத் தொழில்துறையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கட்டாயமாக வேலை வாங்கப்படும் நிலையில்...

Read more

California Storms `பனி; பெருங்காற்று; கனமழை; வெள்ளம்..!’ – கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட புயல் |Photo album on California Storms and its damages

California Storms `பனி; பெருங்காற்று; கனமழை; வெள்ளம்..!’ - கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட புயல்Published:06 Feb 2024 3 PMUpdated:06 Feb 2024 3 PM Read...

Read more

ஐந்தரை வயதில் மகனை பெற்றெடுத்த சிறுமி… மருத்துவ உலகை குழப்பிய சம்பவம்… நடந்தது என்ன?

1939ஆம் ஆண்டு.. லினா மடினாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, ​​அவரது வயிறு வளர்ந்துள்ளது. இது ஒரு கட்டி என்று அவரது பெற்றோர் தொடக்கத்தில் நினைத்தனர். பெருவில் ஒரு...

Read more

இஸ்ரேலில் லெபனான் தாக்குதலில்: கேரள இளைஞர் உயிரிழப்பு, 2 பேர் காயம் | Lebanon attack in Israel Kerala youth killed 2 injured

புதுடெல்லி: இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த அக்டோர் 7-ம் தேதி தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது...

Read more

Indian worker killed in missile attack in Israel; Two injured | இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய தொழிலாளி பலி; இருவர் காயம்

ஜெருசலேம், இஸ்ரேலில் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர். பயங்கரவாத அமைப்புமேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா...

Read more

திருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புபடக்குறிப்பு, திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலை (ஆவணப்படம்)17 செப்டெம்பர் 2014இந்தியாவில் பனியன் போன்ற உள்ளாடைகளைத்...

Read more
Page 477 of 492 1 476 477 478 492

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.