உலகம்

கலாச்சாரம், ஆயுர்வேதம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா – கானா இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்து | India, Ghana sign 4 agreements

அக்ரா: அரசுமுறை பயணமாக கானா நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில்...

Read more

“இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” – கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை | ”The world order is changing rapidly” – PM Modi’s speech in Ghana’s Parliament

அக்ரா (கானா): “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் ஜனநாயகம்...

Read more

Trapit Bansal: மெட்டாவில் இணைய $100 மில்லியன் பெறுகிறாரா… யார் இந்த இந்தியர்? | indian-researcher-trapit-bansal-openai-meta-100-million-bonus

படிக்கும் காலத்திலேயே ஐஐஎஸ்சி பெங்களூரு, பேஸ்புக், கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் ஆய்வுகளில் இன்டெர்ட்ன்ஷிப் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார் த்ராபித். 2017ம் ஆண்டு ஓபன் ஏஐயில்...

Read more

“20 வெவ்வேறு கட்சிகள் மாநிலங்களை ஆளுகின்றன” – கானாவில் பிரதமர் உரை

கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய ஜனநாயகத்தைப் பற்றி பெருமிதம் தெரிவித்தார். Read More

Read more

பிரதமர் மோடிக்கு ‘தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது வழங்கல்! | PM Modi receives the National Honour of Ghana

அக்ரா(கானா): கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரண்டு...

Read more

அதிக செயற்கைக் கோள்களை கொண்ட டாப் 10 நாடுகள்..

சீனா 906 செயற்கைக்கோள்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ராணுவம், அரசு மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள்கள் நிறுவப்பட்டுள்ளன Read More

Read more

கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்..

Last Updated:July 03, 2025 11:59 AM ISTகானா நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு...

Read more

5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார் | PM Modi begins 5 nation tour

புதுடெல்லி: ​கா​னா, நமீபியா உள்​ளிட்ட 5 நாடு​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கி​னார். மேலும் இந்த சுற்​றுப்​பயணத்​தையொட்டி பிரிக்ஸ் மாநாட்​டிலும் அவர் பங்​கேற்​றுப் பேசவுள்​ளார்....

Read more

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு | Former Bangladesh PM Sheikh Hasina sentenced to 6 months in prison

டாக்கா: வங்​கதேசத்​தில் பிரதம​ராக இருந்த அவாமி லீக் கட்​சித் தலை​வர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்த ஆண்டு மாணவர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது வன்​முறை​யாக மாறிய...

Read more

ட்ரம்ப் அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் இந்தியர்கள் எண்ணிக்கை 70% குறைந்தது | Indians illegally entering US decreased by 70 percent since Trump second term

அகமதாபாத்: அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அதன்பிறகு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தினார். அதன்படி இந்தியர்களையும் அவர் ராணுவ விமானங்கள்...

Read more
Page 4 of 470 1 3 4 5 470

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.