உலகம்

அமெரிக்காவின் வரி சட்டவிரோதம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் மனு | Trump files petition to overturn court ruling that US tax is illegal

வாஷிங்டன்: உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அறி​வித்​ததை ரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத்...

Read more

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு | 32 dead after boat capsizes in Nigeria river

அபுஜா: மேற்கு ஆப்​பிரிக்​கா​வின் முக்​கிய நதி​யான நைஜர், நைஜீரியா உள்​ளிட்ட நாடு​கள் வழி​யாக பாய்ந்து அட்​லாண்​டிக் பெருங்​கடலில் கலக்​கிறது. இந்​நிலை​யில் நைஜீரி​யா​வின் வடக்கு நைஜர் மாநிலம் போர்கு...

Read more

காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி  ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் | Putin explains his conversation with Modi

பெய்ஜிங்: சீனா​வின் தியான்​ஜின் நகரில் அண்​மை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நடை​பெற்​றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்​திய பிரதமர் நரேந்​திர...

Read more

நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன? | nepal bans 26 social media platforms including facebook x youtube

காத்மாண்டு: நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு....

Read more

கிம் ஜாங் உன் அமர்ந்த இருக்கையை உடனே சுத்தம் செய்த அதிகாரிகள்!

சீனாவில் கிம் ஜாங் உன் அமர்ந்த இடம், பயன்படுத்திய பொருட்கள் வட கொரியா அதிகாரிகள் சுத்தம் செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா. Read More

Read more

Kim Jong Un: சீனாவுக்கு ரயிலில் சென்ற கிம் ஜாங் உன்; `நகரும் கோட்டை' பற்றி தெரியுமா?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவின் இரண்டாம் உலகப்போர் முடிவைக் கொண்டாடும் மாபெரும் அணிவகுப்பில் கலந்துகொள்ள நேற்று (செப்டம்பர் 3), தனது பிரத்யேக ரயிலில் மகளுடன்...

Read more

உலகின் மிகப்பெரிய அரண்மனை: தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் அரண்மனையை பற்றி தெரியுமா?

சீனாவின் புகழ் பெற்ற அரண்மனைஅரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும். அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள...

Read more

”விமான பணியாளர் என் ஆடை குறித்து பேசினார்” – பிரபல மாடல் புகார் – அமெரிக்கன் ஏர்லைன்ஸில் என்ன நடந்தது?

பிரபல மாடலான ஈவ் கேல், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான பணியாளர் ஒருவர் தனது ஆடை குறித்து கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில்...

Read more

Donald Trump | தனது உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்.. டெனால்ட் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு! | உலகம்

அதேபோல், சீனா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வரி விதிப்பை அதிகப்படுத்தினார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், அதை விசாரித்த நீதிபதி,...

Read more
Page 10 of 534 1 9 10 11 534

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.