சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26)...
Read moreDetailsயாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் என்புக்கூடுகள் தொடர்பான டி.என்.ஏ பரிசோதனைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன...
Read moreDetailsதெல்தெனிய பகுதியில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் குண்டசாலை காவல்துறை பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால்...
Read moreDetailsசப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26-06-2026) விடுத்துள்ள அறிக்கையில்...
Read moreDetailsஎங்கும் ஓடிப்போகும் எண்ணமோ தேவையோ எங்களுக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி நாடாளுமன்றத்தில்...
Read moreDetailsபியுமி ஹன்சமாலி என்றாலே பரபரப்புச் செய்திகளை உருவாக்கும் இயந்திரம் என்றே கூறலாம். காதலில் விரிசல் ஏற்படும்போது, தனது காதலன் அல்லது கணவனுடன்...
Read moreDetailsவெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பேரழிவினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில்...
Read moreDetailsவிஜயதாச ராஜபக்ஷவின் மகன், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அமைப்பாளர்,... Read More
Read moreDetailsவெனிசுலாவின் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுஐரோப்பிய ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான...
Read moreDetailsதொழிலதிபர் பில் கேட்ஸ், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த நெருக்கம் மற்றும் தனது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்து...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin