இலங்கை

மதுரோ கைதின் போது அமெரிக்கா பயன்படுத்திய ரகசிய ஆயுதம்! ட்ரம்ப் பகிரங்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில், Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தை...

Read moreDetails

Tamilmirror Online || சம்பள உயர்வுக்கு இ.தொ.கா எதிரானது அல்ல: ஜீவன்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு இ.தொ.கா ஒருபோதும் எதிரானது அல்ல எனத் தெரிவித்த காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...

Read moreDetails

ஜப்பானுக்கான மொத்த விமானங்களும் ரத்து! சீனாவின் முடிவால் பரபரப்பு

சீனா மற்றும் ஜப்பான் இடையிலான விமானப் போக்குவரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  பெப்ரவரி மாதத்திற்காக திட்டமிடப்பட்டிருந்த சீனா–ஜப்பான் இடையிலான 49 விமான வழித்தடங்களில் அனைத்து திட்டமிட்ட விமான...

Read moreDetails

Tamilmirror Online || மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை

  கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய...

Read moreDetails

ஜே.வி.பிக்கு பணம் கொடுத்து தோற்கடிக்கப்பட்ட மகிந்த : அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர்

 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஜே.வி.பி-க்கும் குடிமக்கள் சக்திக்கும் பெருமளவு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “நாங்கள்...

Read moreDetails

ஓமான் கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்து: மூன்று பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

ஓமான் கடற்கரைக்கு அருகே நடந்த படகு விபத்தில் மூன்று பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக Oman Police செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. 25 பேருடன் சென்ற...

Read moreDetails

“தோட்டத் தொழிலாளர்களுக்கு பெப்ரவரி முதல் 1,750 ரூபாய் நாளாந்த சம்பளம்”

தோட்டங்களில் பணிபுரியும் மக்கள் ஒரு நாளைக்கு 1,750 ரூபாய் சம்பளத்தை பெறுவார்கள். இந்த மாதம் பெப்ரவரி 10ஆம் திகதி அந்த சம்பளம்...

Read moreDetails

இலங்கைக்கு மூன்று ஆண்டுகள் குழந்தை பருவ புற்றுநோய் மருந்துகளை வழங்க WHO ஒப்பந்தம் – Sri Lanka Tamil News

குழந்தை பருவ புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலங்கைக்கு வழங்கும் வகையில்உலக சுகாதார நிறுவனம் (WHO), இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் விரைவில்...

Read moreDetails

தமிழர் தாயகத்தில் ஒரே சூலில் பிறந்த ஐந்து குழந்தைகள்

 மட்டக்களப்பில் தாயொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றடுத்துள்ளார்.அந்த ஐந்து குழந்தைகளும் ஆண் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு கிரான்...

Read moreDetails

மூன்று பாகங்களாக உருவாகும் ‘அனிமல்’ – இரண்டாம் பாகம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த ரன்பீர் கபூர் – Sri Lanka Tamil News

இயக்குநர் Sandeep Reddy Vanga இயக்கத்தில், Ranbir Kapoor, Rashmika Mandanna மற்றும் Triptii Dimri நடித்த ‘Animal’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாக...

Read moreDetails
Page 464 of 1611 1 463 464 465 1,611

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.