• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண்

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கைப் பணிப்பெண் ஒருவர் விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குவைத்திலிருந்து இலங்கை நோக்கி வந்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.



திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விமானத்தினுள் குழந்தை பெற்றுள்ளார். இலங்கைப் பணிப்பெண் ஒருவர் விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இறுக்கமான ஆடை

இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாகக் குவைத் நாட்டுக்குச் சென்றிருந்தார்.

இவர் குவைத் நகர் விமான நிலையத்திலிருந்து அல் ஜசீரா விமானச் சேவைக்குச் சொந்தமான விமானத்தில் இலங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே, விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் எவ்வித அசௌகரியமுமின்றிப் பிரசவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண் | Baby Born In Jazeera Airways Flight To Srilanka


பொதுவாகக் கர்ப்பத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ள பெண்கள் விமானப் பயணங்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை.



எனினும், குறித்த பெண் தனது கர்ப்பத்தைக் மறைப்பதற்காகத் தனது உடலுக்கு இறுக்கமான ஆடையை அணிந்து பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


விமானத்தில் பிரசவம் இடம்பெற்றதை அடுத்து, விமானி உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினார்.

தாயையும் குழந்தையையும்



விமானம் தரையிறங்கிய உடனேயே தயாராக இருந்த நோயாளர் காவு வண்டி , வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தாயையும் குழந்தையையும் பொறுப்பேற்றனர்.

இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண் | Baby Born In Jazeera Airways Flight To Srilanka

பிரசவிக்கப்பட்ட ஆண் குழந்தையும் தாயும் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) வாகன ஏலத்தின் மூலம் RM376,000-க்கும் அதிகமான தொகையை ஈட்டியுள்ளது.

Next Post

டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு ரயிலில் எஸ்கேப்! கோட்டாவில் பதுங்கி இருந்த மூவர் கைது | Tiger Shroff Firing Case: Three Suspects Arrested in Rajasthan’s Kota and Two Others Detained

Next Post
டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு ரயிலில் எஸ்கேப்! கோட்டாவில் பதுங்கி இருந்த மூவர் கைது | Tiger Shroff Firing Case: Three Suspects Arrested in Rajasthan’s Kota and Two Others Detained

டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு ரயிலில் எஸ்கேப்! கோட்டாவில் பதுங்கி இருந்த மூவர் கைது | Tiger Shroff Firing Case: Three Suspects Arrested in Rajasthan’s Kota and Two Others Detained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin