இந்தியா

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தர்மேந்திர பிரதான் மறுப்பு; தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்தார் | Dharmendra Pradhan claims Tamil Nadu agreed to sign MoU on PM-SHRI schools

புதுடெல்லி: பு​திய தேசிய கல்விக் கொள்கை தொடர்​பாக திமுக மற்​றும் பாஜக கூட்​டணி எம்​.பி.க்​கள் இடையே கடும் மோதல் எழுந்​துள்​ளது. இந்த நிலை​யில், பிஎம்-ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்​து​வது...

Read more

பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!

அவா் மேலும் கூறுகையில், ‘ஹோலி பண்டிகையின் போது தில்லியில் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை வழங்குவதாக பாஜக அரசும், முதல்வா் ரேகா குப்தாவும் அளித்த தோ்தல்...

Read more

வேங்கை வயல் விவகாரம்: குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற 3 பேருக்கு ஜாமீன் வழங்கிய புதுக்கோட்டை நீதிமன்றம்!

வேங்கை வயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற 3 பேருக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  Read More

Read more

”நாங்கள் தமிழகத்தின் மகத்தான மக்களை வணங்குகிறோம்” – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்

இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி.க்களை "நாகரிகமற்றவர்கள்" என்று கூறினார். இதற்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில்...

Read more

“இளைஞர்களிடம் ‘வன்முறை’ ஒரு போதையாக மாற வெப் சீரிஸ், சினிமாவுக்கு பங்கு…” – கேரள அமைச்சர் எச்சரிக்கை | Kerala minister warns of growing ‘sadistic mindset’ among youth, links rising violence to web series, cinema, social media addiction

திருவனந்தபுரம்: “மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினரிடம் ‘வன்முறை’ ஒரு ‘போதை’யாக மாறியுள்ளது. அவர்களிடம் ஒருவிதமான கொடூர மனநிலை அதிகரித்துள்ளது” என்று கேரள மாநில கலால் துறை அமைச்சர்...

Read more

தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

அதேநேரம், தமிழக கல்வி அமைப்புமுறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தாமதப்படுத்துவது, நிா்வாக ரீதியிலான பிரச்னை மட்டுமல்ல; அது, அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி முக்கியத்துவம்...

Read more

‘இந்தாங்க ஆதாரம்..’ தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

‘முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுகள் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. மொழிப் பிரச்சினையை திசை திருப்பும் உத்தியாக எழுப்புவதும், தங்கள்...

Read more

“100 முறை மன்னிப்பு கேட்க தயார்..” – தர்மேந்திர பிரதான் பேச்சு

Last Updated:March 11, 2025 8:10 PM IST“கனிமொழி எனக்கு சகோதரி; நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர...

Read more

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருந்த கேரள இளம்பெண் உயிரிழப்பு | Kerala teen dies after following extreme online diet plan

உடல் எடையைக் குறைப்பதற்காக அதிக உணவு கட்டுப்பாட்டு எடுத்துக்கொண்டு `டயட்'டில் இருந்த 18 வயதான கேரள இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தலச்சேரியைச்...

Read more

நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் கைது!

இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் குரிகிராம் பகுதியைச் சேர்ந்த சஃப்ருதீன்(வயது 36), இப்ராஹிம் (38) மற்றும் சொராப் (46) ஆகிய மூவரும் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவினுள் நுழைந்ததற்காக தங்களது...

Read more
Page 8 of 515 1 7 8 9 515

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.