• Login
Wednesday, July 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Bullock cart race in Theni Double bullock cart ran without wheels Interesting cart race sdn pdp – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 11, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Bullock cart race in Theni Double bullock cart ran without wheels Interesting cart race sdn pdp – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

சின்ன ஓவுலாபுரம் முதல் சின்னமனூர் வரை 10 கிலோமீட்டர் தூரத்தினை எல்கையாகக் கொண்டு நடைபெற்ற இந்த போட்டியில் நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, என ஆறு பிரிவுகளாக எல்கையை கொண்டு நடைபெற்றது. மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை உள்பட பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது.

விளம்பரம்

போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசு மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆராவாரத்துடன் உற்சாகமாக கண்டு களித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

‘முதல்வர் மம்தாவின் நம்பிக்கையை காப்பேன்; மக்களின் குரலாக இருப்பேன்’ – வேட்பாளர் யூசுப் பதான் | will keep Mamata s trust will be voice of people tmc candidate Yusuf Pathan

Next Post

புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை தகவல் | Updated Income Tax Return to be filed by 31st Income Tax Department Info

Next Post
புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை தகவல் | Updated Income Tax Return to be filed by 31st Income Tax Department Info

புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை தகவல் | Updated Income Tax Return to be filed by 31st Income Tax Department Info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin