புகைமூட்டத்தால் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் பாதிக்கப்படவில்லை | Makkal Osai
ஜார்ஜ் டவுன்,சமீபத்திய புகைமூட்டம் இருந்தபோதிலும், பினாங்கு அனைத்துலல விமான நிலையத்தில் (PIA) செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்கின்றன என்று மாநில சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதாரக் குழுவின்...









