2026இல் சிலாங்கூர் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான முதலீட்டு மதிப்பைப் பதிவு செய்யும்: மந்திரி பெசார் | Makkal Osai
தற்போதைய நேர்மறையான வளர்ச்சி வேகத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மாநிலத்தில் பதிவு செய்யப்படும் முதலீடுகளின் மதிப்பு 100 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என்று சிலாங்கூர் நம்பிக்கை கொண்டுள்ளது....









