• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணி: ஐ.தே.க வாழ்த்து மடல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணி: ஐ.தே.க வாழ்த்து மடல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணி: ஐ.தே.க வாழ்த்து மடல்

அநுராதபுரத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது உத்தியோகபூர்வ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. 

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தடைகள் மற்றும் சீர்குலைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பேரணி வெற்றியடைய தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணியானது அதன் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் தலைமையிலேயே முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

எனினும், அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளதால், மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இப்பேரணி நடைபெறவுள்ளது. 


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

2026இல் சிலாங்கூர் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான முதலீட்டு மதிப்பைப் பதிவு செய்யும்: மந்திரி பெசார் | Makkal Osai

Next Post

AI முதல் சூரிய மின் திட்டங்கள் வரை.. இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடி உறுதி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
AI முதல் சூரிய மின் திட்டங்கள் வரை.. இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடி உறுதி! | India News (இந்தியா செய்திகள்)

AI முதல் சூரிய மின் திட்டங்கள் வரை.. இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடி உறுதி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin