அனுர அரசின் தோல்வி : கடுமையாக விமர்சிக்கும் கொழும்பு பேராயர்
ஊழலைத் தடுப்பதற்கான ஒரு முறையான வழிமுறையை வகுப்பதில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், தற்போதுள்ள பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் கொழும்பு பேராயர், மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார். ...








