PMAY: வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ரூ.2.39 லட்சம்.. வெளியான முக்கிய அப்டேட்!
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) கிராமீன் 2.0 திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வீடுகள் கட்டும் பணியை வேகமாக செய்ய, ஒரு வீட்டிற்கான நிதியுதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது....









