• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

AI விடுங்க.. இளைஞர்களே இந்த துறைகள்ல தான் வேலைவாய்ப்பு ரெடியா இருக்கு..!! | India’s 2025–26 Job Boom: E‑commerce, Travel, EV, Retail & Fintech Lead Hiring—Top Skills & Cities for Youth

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
AI விடுங்க.. இளைஞர்களே இந்த துறைகள்ல தான் வேலைவாய்ப்பு ரெடியா இருக்கு..!! | India’s 2025–26 Job Boom: E‑commerce, Travel, EV, Retail & Fintech Lead Hiring—Top Skills & Cities for Youth
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


AI விடுங்க.. இளைஞர்களே இந்த துறைகள்ல தான் வேலைவாய்ப்பு ரெடியா இருக்கு..!!

ஏஐ வருகையால் ஐடி உள்பட பல துறைகளில் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் தொடங்கி ஸ்டார்ட் அப்கள் வரை ஏஐ தாக்கம் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் புதிய துறைகளில் வேலைவாய்ப்பு பெருக தொடங்கியுள்ளது.

பிரபல நிறுவனமான டீம்லீஸ் சர்வீசஸ் (TeamLease Services) வேலைவாய்ப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்திய நிறுவனங்களின் நிகர வேலைவாய்ப்பு மாற்ற விகிதம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு 4.4%ஆக தான் இருந்தது. இந்நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் பங்கேற்ற 60% நிறுவனங்கள் தங்கள் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளன. 24% நிறுவனங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க போவதாகவும், 16% நிறுவனங்கள் மட்டுமே ஆட்குறைப்பு அல்லது சீரமைப்பில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளன.

AI விடுங்க.. இளைஞர்களே இந்த துறைகள்ல தான் வேலைவாய்ப்பு ரெடியா இருக்கு..!!

இதன்படி இ-காமர்ஸ் மற்றும் டெக் ஸ்டார்ட்-அப்கள் துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 12.6% ஆக உயர்ந்து முன்னணியில் உள்ளது. எனவே இ காமர்ஸ் துறையில் பேக் எண்ட் சப்போர்ட், டெலிவரி வேலைகள், கிடங்கு மேலாண்மை போன்ற வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அடுத்ததாக சுற்றுலா மற்றும் Hospitality துறையின் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 12.3% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும் சில்லறை விற்பனை , ஆட்டோமொபைல் துறை , மின்சார வாகனங்கள் மற்றும் அதற்கான கட்டமைப்பு துறை , வங்கித் துறை , லாஜிஸ்டிக்ஸ் , ஃபின்டெக் ஆகிய துறைகளும் குறிப்பிடத்தக்க அளவில் ஆட்களை தேர்வு செய்யவுள்ளன என அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த துறைகளில் குறிப்பாக விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவில் 64% நிறுவனங்கள் ஆட்களை எடுக்க திட்டமிட்டுள்ளன. ஐடியில் 50% நிறுவனங்கள், நிதி மற்றும் பொறியியல் துறையில் 45% என ஆட்களை எடுக்க வாய்ப்புள்ளதாம்.

வேலைவாய்ப்பு வழங்குவதில் பெங்களூரு 68% நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஹைதராபாத் , புனே ஆகியவை இடம்பிடித்துள்ளன. இந்த நிறுவனங்கள் டிஜிட்டல் அறிவு , வாடிக்கையாளர் மேலாண்மை, தகவல் தொடர்பு திறன்கள் ஆகியவற்றை முக்கிய திறன்களாக பார்க்கின்றன.

புதிதாக ஆட்களை தேர்வு செய்ய திட்டமிடும் நிறுவனங்களில் 72% நிறுவனங்கள், சரியான திறமைசாலிகளை உடனடியாக கண்டுபிடிப்பதில் சவால்களை சந்திப்பதாக கூறியுள்ளன. ச் சந்திக்க நேரிடும் என்று கருதுகின்றன. பல துறைகளிலும் AI பயன்பாடு பரவலாக இருந்தாலும், அது இன்னும் ஆழமாக வேலையை மாற்றியமைக்கும் அளவுக்கு முழுமை பெறவில்லை என்பதே இந்த அறிக்கை காட்டுகிறது.

வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பது நல்ல செய்தி தான் ஆனால் போட்டியும் அதிகமாக உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே இளைஞர்கள் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்தி கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

Share This Article

English summary

India’s 2025–26 Job Boom: E‑commerce, Travel, EV, Retail & Fintech Lead Hiring—Top Skills & Cities for Youth

AI விடுங்க.. இளைஞர்களே இந்த துறைகள்ல தான் வேலைவாய்ப்பு ரெடியா இருக்கு..!!/ India’s job market is rebounding in FY25–26, with TeamLease Services forecasting a 4.4% net employment growth in H2 and strong hiring in e‑commerce, tech start‑ups, logistics, retail, travel & hospitality.

Story first published: Friday, September 25, 2026, 18:00 [IST]

Other articles published on Sep 25, 2026

Read More

Previous Post

மேக்கப் மேனுக்கு விஜய் அரசு பதவியா? எடப்பாடி பழனிசாமி சொன்னதை கேட்டீங்களா? | Edappadi palanisamy criticises CM Vijay

Next Post

‘மனிதகுல நன்மைக்காக AI’: வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் – ஷி ஜின்பிங் சந்திப்பு! | World News (உலக செய்திகள்)

Next Post
‘மனிதகுல நன்மைக்காக AI’: வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் – ஷி ஜின்பிங் சந்திப்பு! | World News (உலக செய்திகள்)

‘மனிதகுல நன்மைக்காக AI’: வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin