• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘மனிதகுல நன்மைக்காக AI’: வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் – ஷி ஜின்பிங் சந்திப்பு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
‘மனிதகுல நன்மைக்காக AI’: வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் – ஷி ஜின்பிங் சந்திப்பு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 25, 2026 6:15 PM IST

அதன்பின் வெள்ளை மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபருக்கான அதிநவீன ஹெலிகாப்டருக்குள் ஷி ஜின்பிங்கை டிரம்ப் அழைத்துச் சென்று காண்பித்தார்

China's President Xi Jinping, alongside China's First Lady Peng Liyuan, and US President Donald Trump, alongside US First Lady Melania Trump, attend a bilateral meeting in the Oval Office of the White
China’s President Xi Jinping, alongside China’s First Lady Peng Liyuan, and US President Donald Trump, alongside US First Lady Melania Trump, attend a bilateral meeting in the Oval Office of the White

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்துப் பேசினார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை அமெரிக்காவும், சீனாவும் உறுதி செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்பிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்திள்ளார்.

2015-ஆம் ஆண்டுக்குப் பின்னர், சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மேரிலாந்து விமானப் படை தளத்தில் வந்து இறங்கிய ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்கா மற்றும் சீனாவின் ஒத்துழைப்பு இல்லாமல், உலகின் பல பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமாக இருக்கும் என்று கூறினார். அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்ய வருவதை வரவேற்பதாகவும், அதேபோல், அமெரிக்காவில் உள்ள சீன நிறுவனங்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மனிதகுலத்தின் நன்மைக்காக AI தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அது மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை உறுதி செய்யவும் இரு நாடுகளுக்கும் கடமையும் திறனும் உள்ளதாக ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

அதன்பின் வெள்ளை மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபருக்கான அதிநவீன ஹெலிகாப்டருக்குள் ஷி ஜின்பிங்கை டிரம்ப் அழைத்துச் சென்று காண்பித்தார். அதைத்தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனது சமூகவலைதளத்தில் சீன அதிபருக்கும் தனக்கும் ஒரு சிறப்பான சந்திப்பு நடந்ததாகப் பதிவிட்டுள்ளார்.

Read More

Previous Post

AI விடுங்க.. இளைஞர்களே இந்த துறைகள்ல தான் வேலைவாய்ப்பு ரெடியா இருக்கு..!! | India’s 2025–26 Job Boom: E‑commerce, Travel, EV, Retail & Fintech Lead Hiring—Top Skills & Cities for Youth

Next Post

2027 பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு நேரடி பண உதவி வழங்க வேண்டும் என PKR இளைஞர் நிர்வாகக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார் – Malaysiakini

Next Post

2027 பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு நேரடி பண உதவி வழங்க வேண்டும் என PKR இளைஞர் நிர்வாகக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin