• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

AI ஊடுருவலை தடுக்க வருகிறது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசத்தல் லேப்டாப்.. விலை என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
AI ஊடுருவலை தடுக்க வருகிறது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசத்தல் லேப்டாப்.. விலை என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 2:18 PM IST

AI ஏஜெண்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், MXC ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போகிறது என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய லேப்டாப் (படம்: @JHawkShoots | @satyanadella)
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய லேப்டாப் (படம்: @JHawkShoots | @satyanadella)

ஏஐ ஏஜெண்ட்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையிலான புதிய லேப் டாப்-ஐ மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.

தன்னிச்சையாக இயங்கும் ஏஐ மாடல்களால் மனிதர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏஐ ஏஜெண்ட்களை தடுக்கும் வகையிலான புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லேப்டாப்பை மைக்ரோ சாப்ட் அறிமுகம் செய்துள்ளது. இதனை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்வில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா மற்றும் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

இந்த லேப்டாப்பின் முதன்மையான பாதுகாப்பு அரணாக MXC (Microsoft Execution Containers) எனப்படும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த லேப்டாப்-பில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தரவுகளை AI ஏஜெண்ட்கள் நேரடியாக அணுகுவது தடுக்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிமையாளரின் அனுமதியின்றி கணினியில் உள்ள எந்த தகவலையும் ஏஐ ஏஜெண்ட்களால் பார்க்கவோ, எடுக்கவோ முடியாது எனவும் குறிப்பிட்டனர்.

Today marks a new chapter for Windows, as we bring unmetered intelligence to every desk and every home, and make every PC a place where agents can work securely on your behalf.


Some highlights of what we announced:

• MAI-Code-1.1 Flash: 137B parameter coding model w/ 256K context window, which is now optimized to run on your PC!

• GitHub Copilot now hands off work to local models like MAI-Code-1.1 Flash, helping projects cost a lot less without sacrificing quality.

• With Hybrid Intelligence, Copilot can now take action directly on the PC and keep sensitive work on your device.

• And with Code in Copilot, you can essentially build any software you need on your desktop, without any cloud token spend, and it’s just super at it. You’re no longer limited to what’s in an app store! Your PC becomes an infinite software factory.

• Security is foundational to all this, which is why we are also bringing together Windows and Agent 365 so agents can work within secure boundaries on-device, including MXC a local sandbox for agent execution. Windows becomes your secure agent box!

• All this comes to life on a new generation of devices, like Surface Laptop Ultra, powered by NVIDIA RTX Spark.

Can’t wait to see what you build with all this.

— Satya Nadella (@satyanadella) October 7, 2026

மேலும் ஐடி (IT) துறையினர், இந்த ஏஐ ஏஜெண்டுகள் என்னென்ன பணிகளைச் செய்யலாம், எவற்றைச் செய்யக் கூடாது என்பதற்கான விதிகளை முன்கூட்டியே வகுக்கவும் இந்த அம்சம் வழிவகை செய்கிறது. அந்த்ரோபிக் (Anthropic), ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் என்விடியா ஆகிய முன்னணி நிறுவனங்கள் இந்த MXC பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க: இந்திய மாணவர்களே… அமெரிக்காவில் படித்துவிட்டு வேலை செய்ய திட்டமா? டிரம்ப் நிர்வாகம் வைத்த செக்!

இந்த லேப்டாப் என்விடியாவின் அதிநவீன சிப்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் ஸ்பார்க் (RTX Spark) கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாகப் பெரிய ஏஐ மாடல்களை அல்லது கோடிங் (Coding) போன்ற பணிகளை இயக்க விலையுயர்ந்த அஸூர் (Azure) போன்ற கிளவுட் சர்வர்களை நம்பியிருக்க வேண்டும். ஆனால், இந்த லேப்டாப்பில் அதிநவீன 137 பில்லியன் அளவுருக்கள் கொண்ட கோடிங் மாடல்களை இணையம் அல்லது கிளவுட் உதவியின்றி, லேப்டாப்பிற்குள்ளேயே (Locally on-device) நேரடியாகவும் பாதுகாப்பாகவும் இயக்க முடியும்.

AI ஏஜெண்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், MXC ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போகிறது என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை 2.50 லட்சம் ரூபாயில் இருந்து 5.70 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

டிஜிட்டல் இந்தியாவில் புதிய புரட்சி.. ஜியோவின் அடுத்த பிளான் குறித்து நம்பிக்கை தெரிவித்த ஆகாஷ் அம்பானி | வணிகச் செய்திகள்

Next Post

மைடினின் பிரகாசமான தீபாவளியுடன் கைகோர்ப்போம் : யுவனேஸ்வரன் | Makkal Osai

Next Post
மைடினின் பிரகாசமான தீபாவளியுடன் கைகோர்ப்போம் : யுவனேஸ்வரன் | Makkal Osai

மைடினின் பிரகாசமான தீபாவளியுடன் கைகோர்ப்போம் : யுவனேஸ்வரன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin