• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிஜிட்டல் இந்தியாவில் புதிய புரட்சி.. ஜியோவின் அடுத்த பிளான் குறித்து நம்பிக்கை தெரிவித்த ஆகாஷ் அம்பானி | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிஜிட்டல் இந்தியாவில் புதிய புரட்சி.. ஜியோவின் அடுத்த பிளான் குறித்து நம்பிக்கை தெரிவித்த ஆகாஷ் அம்பானி | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 2:35 PM IST

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் தனது ஐபிஓ மூலமாக சுமார் ரூ. 11 லட்சம் கோடி மதிப்பீட்டை (Valuation) இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆகாஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ அமைப்பின் தலைவரான ஆகாஷ் அம்பானி, புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்’ (India Mobile Congress) நிகழ்வின் போது அளித்துள்ள பேட்டியில், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (IPO) சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டுச் சந்தைகளில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வாக இது உருவெடுக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நிச்சயம் அவ்வாறு அமையும் எனத் தாம் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறியுள்ளார். சந்தை அறிக்கைகளின்படி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் தனது ஐபிஓ மூலமாக சுமார் ரூ. 11 லட்சம் கோடி மதிப்பீட்டை (Valuation) இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இது குறித்துப் பங்குத்தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு மட்டுமன்றி, தொலைத்தொடர்புத் துறையில் உள்ள பாரதி ஏர்டெல் போன்ற பிற முன்னணி நிறுவனங்களின் மதிப்பீட்டையும் மறுமதிப்பீடு (Re-rating) செய்ய வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்து மைல்கல்லை எட்டியுள்ளது. இது குறித்துப் பேசிய ஆகாஷ் அம்பானி, இந்தியாவின் கடைக்கோடி மக்களுக்கும் அதிநவீன தொழில் நுட்பங்களை எளிதில் கொண்டு சேர்ப்பதும், வாடிக்கையாளர்களுக்குச் மிகச் சிறந்த சேவையை வழங்குவதுமே தங்கள் நிறுவனத்தின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கட்டணத்தை ரூ. 50 வரை உயர்த்திய நிலையில், ஜியோவும் கட்டணங்களை உயர்த்துமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த செலவில் அதிக மதிப்பிலான மற்றும் புதிய சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதே எங்கள் இலக்கு. அனைவருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மலிவான கட்டணச் சேவை என்ற கொள்கையில் ஜியோ எப்போதும் உறுதியாக இருக்கும்” என்று பதில் அளித்தார்.

Read More

Previous Post

கனடா சிறுவனுக்கு வந்த ஆசை.. ஏஐ சொன்னபடி மலையேறியாச்சு.. உச்சியில் கண்ட காட்சி.. அங்கேதான் ட்விஸ்ட்டே | Canada Boy’s Hiking Dream.. Followed AI’s Route Up the Mountain.. Then He Saw Something at the Top

Next Post

AI ஊடுருவலை தடுக்க வருகிறது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசத்தல் லேப்டாப்.. விலை என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)

Next Post
AI ஊடுருவலை தடுக்க வருகிறது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசத்தல் லேப்டாப்.. விலை என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)

AI ஊடுருவலை தடுக்க வருகிறது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசத்தல் லேப்டாப்.. விலை என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin