• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீன் விலை கம்மி தான் – கூவி கூவி விற்ற மீன் – உக்கடம் மீன் சந்தையில் அலைமோதும் கூட்டம்…

GenevaTimes by GenevaTimes
June 23, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மீன் விலை கம்மி தான் – கூவி கூவி விற்ற மீன் – உக்கடம் மீன் சந்தையில் அலைமோதும் கூட்டம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 23, 2025 2:23 PM IST

Fish Prices| முடிந்தது மீன்பிடித் தடைக் காலம் நிறைவு பெற்ற நிலையில் கோவை உக்கடம் மீன் சந்தையில்  கூட்டம் அலைமோதியது. 

X

கோவை

கோவை உக்கடம் மீன் மார்கெட்

மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அசைவப் பிரியர்கள் பெருமளவில் மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.

மீன் வரத்து அதிகரித்ததன் காரணமாக, பல வகையான மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் வஞ்சரம் ₹1,300 இருந்து ₹700 ஆகவும், பாறை ₹600 இருந்து ₹320 ஆகவும், மத்தி ₹400 இருந்து ₹200 ஆகவும், நெத்திலி ₹420 இருந்து ₹250 ஆகவும், செம்மீன் ₹650 இருந்து ₹400 ஆகவும், வாவல் ₹900 இருந்து ₹620 ஆகவும், அயிலை ₹450 இருந்து ₹250 ஆகவும், கெலாத்தி (லெதர் ஜாக்கெட்) ₹550 இருந்து ₹320 ஆகவும், சங்கரா ₹400 இருந்து ₹260 ஆகவும், கொடுவா ₹850 இருந்து ₹550 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. நண்டு ₹680 இருந்து ₹430 ஆகவும் குறைந்து விற்பனை செய்யப்பட்டன.

இந்த தடை காலம் முடிவடைந்த பிறகு, இந்த வாரம் மீன் விலை குறைந்து காணப்பட்டதால், மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தங்களுக்கு பிடித்த மீன்களை குறைந்த விலைக்கு மீன் பிரியர்கள் வாங்கி சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 23, 2025 2:23 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Fish Prices: மீன் விலை கம்மி தான் – கூவி கூவி விற்ற மீன் – உக்கடம் மீன் சந்தையில் அலைமோதும் கூட்டம்…

Read More

Previous Post

‘பேசுபவர்கள் பேசட்டும்… என் கடன் பணி செய்து கிடப்பதே’ – பும்ரா ஓபன் டாக் | i owe to do my job team india bowler bumrah open talk

Next Post

அமெரிக்கா இந்தியா குறித்து வெளியிட்ட Level 2 எச்சரிக்கையின் அதிர்ச்சி! – பாஜக அரசிற்கு மனோ தங்கராஜ் கண்டனம்

Next Post
அமெரிக்கா இந்தியா குறித்து வெளியிட்ட Level 2 எச்சரிக்கையின் அதிர்ச்சி! – பாஜக அரசிற்கு மனோ தங்கராஜ் கண்டனம்

அமெரிக்கா இந்தியா குறித்து வெளியிட்ட Level 2 எச்சரிக்கையின் அதிர்ச்சி! - பாஜக அரசிற்கு மனோ தங்கராஜ் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin