• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒரே ஒரு பேஸ்க்புக் போஸ்ட்..! மூத்த மகனை கட்சியிலிருந்து நீக்கிய லாலு பிரசாத்..!

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஒரே ஒரு பேஸ்க்புக் போஸ்ட்..! மூத்த மகனை கட்சியிலிருந்து நீக்கிய லாலு பிரசாத்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 26, 2025 11:09 AM IST

தேஜ் பிரதாப்புக்கும், பிகார் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராய் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

லாலு பிரசாத் யாதவ் - தேஜ் பிரதாப்
லாலு பிரசாத் யாதவ் - தேஜ் பிரதாப்
லாலு பிரசாத் யாதவ் – தேஜ் பிரதாப்

மூத்த மகன் தேஜ் பிரதாபை, கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

பிகார் முன்னாள் அமைச்சரும், லாலு பிரசாத்தின் மூத்த மகனுமான தேஜ் பிரதாப், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் 12 ஆண்டுகளாக தொடர்பில் இருப்பதாகக் கூறி, இருவரும் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

தேஜ் பிரதாப்புக்கும், பிகார் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராய் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாலு பிரசாத், தேஜ் பிரதாப்பின் நடவடிக்கைகள் குடும்ப மரபுகளுக்கு ஏற்றதாக இல்லாததாலும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளதாலும், அவரை ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் வேறுபட்டவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லாலு பிரசாத்தின் மகனும், முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தேஜ் பிரதாப்பின் வரம்பு மீறிய செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
First Published :

May 26, 2025 10:36 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் மரணம்

Next Post

தோனி ஐபிஎல் 2026லும் விளையாடுவாரா.. முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் சொல்வது என்ன?

Next Post
தோனி ஐபிஎல் 2026லும் விளையாடுவாரா.. முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் சொல்வது என்ன?

தோனி ஐபிஎல் 2026லும் விளையாடுவாரா.. முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin