• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US: ஹமாஸ் ஆதரவு போராட்டம்; இந்திய மாணவனை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு – தடை விதித்த நீதிமன்றம்!

GenevaTimes by GenevaTimes
March 21, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
US: ஹமாஸ் ஆதரவு போராட்டம்; இந்திய மாணவனை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு – தடை விதித்த நீதிமன்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு:

ட்ரம்ப்பின் இந்த சட்டம் மக்களின் குரலை அடக்குவதாக உள்ளது என சூரியின் வழக்கறிஞர் வாட்திட்டுள்ளார்.

வர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி பாட்ரிசியா டோலிவர் கில்ஸ் இந்த வழக்கில், “நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, சூரியை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக்கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் கருத்து:

“ஹமாஸ் ஆதரவு போன்ற போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வது என்பது மக்களின் குரலை அடக்குவது ஆகும். இதற்காக ஒருவரை அவர்களது வீட்டில் இருந்து பிரிப்பது, நாட்டை விட்டு அனுப்புவதெல்லாம் மிகப்பெரிய தவறு” என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் கூறியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்.

சூரி குறித்து அவரது பல்கலைக்கழகம், “முறையான விசா மூலம் “ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது’ குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் சூரி. சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக எங்களுக்கு தெரியவில்லை. அவரது கைது குறித்து எங்களுக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளது.

Read More

Previous Post

Investing in Gold | எஸ்பிஐ கோல்டு ஃபண்டு vs ஆபரணத் தங்கம்: 1 வருடத்தில் ரூ.3 லட்சம் முதலீட்டில் அதிக வருமானம் தருவது எது…?

Next Post

Perkeso bayar faedah RM5.82 bilion tahun lalu, kata Sim | Makkal Osai

Next Post
Perkeso bayar faedah RM5.82 bilion tahun lalu, kata Sim | Makkal Osai

Perkeso bayar faedah RM5.82 bilion tahun lalu, kata Sim | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin