• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமிர்தசரஸ் கோயில் வளாக வெடிகுண்டு சம்பவம்.. பாகிஸ்தானுக்கு தொடர்பு?

GenevaTimes by GenevaTimes
March 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அமிர்தசரஸ் கோயில் வளாக வெடிகுண்டு சம்பவம்.. பாகிஸ்தானுக்கு தொடர்பு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 15, 2025 5:31 PM IST

அமிர்தசரஸ் தாகூர் துவாரா கோயில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வெடிகுண்டுகளை வீசினர். பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

Amritsar Temple BlastAmritsar Temple Blast
Amritsar Temple Blast

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கோயில் வளாகத்துக்குள் பைக்கில் வந்த 2 பேர் வெடிகுண்டுகளை வீசிய நிலையில், இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அமிர்தசரஸின் கண்ட்வாலா பகுதியில் தாகூர் துவாரா கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்து காத்திருந்த 2 பேர் திடீரென கோயில் மீது வெடிகுண்டுகளை வீசினர்.

இரவு நேரத்தில் சுமார் 1 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலில் கோயில் வளாகமும், அதைச் சுற்றி இருந்த கட்டடங்களும் சேதமடைந்தன. இதுகுறித்து கோயில் நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குண்டு வீசியவர்களை தேடி வருகின்றனர்.

பஞ்சாப்பில் இதேபோல வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து கடந்த சில மாதங்களில் மட்டும் 13 தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 15, 2025 5:25 PM IST

Read More

Previous Post

ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட Officer படக்குழு | Makkal Osai

Next Post

Sanju Samson: என்னை தேர்வு செய்த ராகுல் டிராவிட் அணியின் கேப்டனாக உள்ளேன்

Next Post
Sanju Samson: என்னை தேர்வு செய்த ராகுல் டிராவிட் அணியின் கேப்டனாக உள்ளேன்

Sanju Samson: என்னை தேர்வு செய்த ராகுல் டிராவிட் அணியின் கேப்டனாக உள்ளேன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin