• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

FD-யை விட சிறந்த வருமானம் தரும் முதலீட்டு விருப்பங்கள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

GenevaTimes by GenevaTimes
March 8, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
FD-யை விட சிறந்த வருமானம் தரும் முதலீட்டு விருப்பங்கள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 08, 2025 2:24 PM IST

FD திட்டங்கள் பொதுவாக பாதுகாப்பான முதலீடுகளை விரும்பும் மக்களுக்கு பிரபலமான தேர்வாக இருந்து வருகின்றது. ஆனால் பெரும்பாலும் இந்த திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதங்கள் சில நேரங்களில் பணவீக்கத்தை வெல்ல தவறிவிடுகின்றன.

News18News18
News18

FD எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பொதுவாக பாதுகாப்பான முதலீடுகளை விரும்பும் மக்களுக்கு பிரபலமான தேர்வாக இருந்து வருகின்றது. ஆனால் பெரும்பாலும் இந்த திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதங்கள் சில நேரங்களில் பணவீக்கத்தை வெல்ல தவறிவிடுகின்றன.

கடந்த மாத தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை குறைத்தால், பல வங்கிகள் அடுத்தடுத்து தங்களின் FD திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இதன் காரணமாக FD-யில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த பல முதலீட்டாளர்கள், அதை விட அதிக வருமானத்தை வழங்கும் சிறந்த மாற்று திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்ற தேடலில் ஈடுபட்டு உள்ளனர். நீங்களும் இவர்களில் ஒருவர் என்றால் FDயை விட சிறந்த வருமானத்தை வழங்கும் 3 முதலீட்டு விருப்பங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் (போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ் ஸ்கீம்ஸ்):

FD-ஐ போலவே பாதுகாப்பான மற்றும் அதே சமயம் உத்தரவாத வருமானத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் சிறந்த தேர்வுகளாக இருக்கலாம். மத்திய அரசால் ஆதரவு பெற்ற இந்த முதலீட்டு திட்டங்கள் பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளுக்கு தகுதியுடையவை. மேலும் இதற்கான காம்பவுன்டிங் எஃபக்ட், வருமானத்தை மேலும் மேம்படுத்துகிறது. அத்துடன் நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானம் கிடைப்பதை உறுதி செய்கிறது.

அரசு பத்திரங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி பத்திரங்கள்

ஃபிக்ஸட் டெபாசிட்டை விட அதிக வட்டியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர் நீங்கள் என்றால் அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விற்கும் பத்திரங்களை (bonds) தேர்வு செய்யலாம். அரசாங்க உத்தரவாதத்தோடு கிடைக்கும் இந்த பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக வருமானம் ஈட்டுவதை உறுதி செய்கின்றன.

தங்கத்தில் முதலீடு

எப்போதுமே நம்பகமான முதலீட்டு விருப்பமாக தங்கம் இருந்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கம், தங்க பரிமாற்ற வர்த்தக நிதிகள் (ETFகள்) அல்லது SGB-க்கள் (Sovereign Gold Bonds) ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். ஏதோ ஒரு வகையில் தங்கத்தில் முதலீடு செய்வதனால் கிடைக்கும் மிக பெரிய நன்மைகளில் ஒன்று, அது பணவீக்கத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பாகச் செயல்பட்டு காலப்போக்கில் பெரும்பாலும் மதிப்பு குறையாமல் பராமரிக்கிறது. இதுதவிர தங்கத்தில் செய்யும் முதலீடுகளை தேவைப்படும் போதெல்லாம் எளிதாக வாங்கவும் சூழலை பொறுத்து வாங்கியதை விட அதிக விலைக்கு விற்கவும் முடியும்.

First Published :

March 08, 2025 2:24 PM IST

Read More

Previous Post

இந்தியா – நியூசிலாந்து போட்டி: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

Next Post

Manus: உலகின் முதல் முழு சுயாதீன ஏஐ ஏஜென்ட் – சீனாவில் ஓர் எழுச்சியும், சில கேள்விகளும்! / Manus an ai agent from china, what it is?

Next Post
Manus: உலகின் முதல் முழு சுயாதீன ஏஐ ஏஜென்ட் – சீனாவில் ஓர் எழுச்சியும், சில கேள்விகளும்! / Manus an ai agent from china, what it is?

Manus: உலகின் முதல் முழு சுயாதீன ஏஐ ஏஜென்ட் - சீனாவில் ஓர் எழுச்சியும், சில கேள்விகளும்! / Manus an ai agent from china, what it is?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin