• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இன்று விசாரணைக்கு வரும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு

GenevaTimes by GenevaTimes
March 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இன்று விசாரணைக்கு வரும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி குறித்த வழக்கு இன்றைய தினம் (07.03.2025) தொலைக்காணொளி (Skype) மூலம் விசாரிப்பதற்குத்  தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

கொலை விசாரணை 

அதற்கமைய, நீதிமன்றப் பதிவகம் இது தொடர்பில் சிறை அதிகாரிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவித்துள்ளது.

இன்று விசாரணைக்கு வரும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு | Ganemulla Sanjeeva Assassination Investigation

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு நீதவான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான விரிவான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையும் தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது.


அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறையின் OIC, தலைமை ஆய்வாளர் எஸ். கே. சேனாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து தொடர்புடைய விசாரணைகளைத் தொடங்கியது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

இந்து மதம் குறித்த விவாதத்திற்கு சரவணனின் சவாலை ஏற்றுக் கொண்ட ஜம்ரி | Makkal Osai

Next Post

இணையவழி மோசடி: 6 மாதங்களில் ரூ.12,811 கோடி இழப்பு

Next Post
இணையவழி மோசடி: 6 மாதங்களில் ரூ.12,811 கோடி இழப்பு

இணையவழி மோசடி: 6 மாதங்களில் ரூ.12,811 கோடி இழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin