தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் உரிமை இல்லை என்று சிலர் தவறான வாதங்களை வைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், ‘அளவுக்கு மீறிய ஜனநாயகவாதி’ என்று சிலர் என்னை விமர்சிக்கிறார்களே தவிர, நான் சர்வாதிகாரியாக உள்ளதாக யாரும் சொல்லமாட்டார்கள்; அது என் இயல்பும் கூட!
Read More

