• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பட்டாசு கொளுத்திய இருவர் கைது

GenevaTimes by GenevaTimes
January 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பட்டாசு கொளுத்திய இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


 நேற்று வெள்ளிக் கிழமை  (10) பருத்தித்துறை பகுதியில இடம் பெற்ற மரண சடங்கு ஒன்றின் போது பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் அதிக சத்தமாக பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டன.


இதன் சத்தம் காரணமாக பருத்தித் துறை நீதிமன்றத்தில் வழக்குகளை கொண்டு நடத்த முடியாமல் இருந்ததனால் நண்பகல் 11:50 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டு நீதிமன்ற பொலிஸார் ஊடாக பருத்தித்துறை  பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.


இதனை தொடர்ந்து விரைந்து செய்யப்பட்ட  பொலிசார் பட்டாசு கொளுத்திய  இருவரை கைது செய்தனர். இதனால் 25 நிமிடங்களின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.


 கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது இருவரும் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)



Read More

Previous Post

ஜோகூரில் வெள்ளம்: 897 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் | Makkal Osai

Next Post

MK Stalin: நான் சர்வாதிகாரி இல்லை; அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக செயல்படுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Next Post
MK Stalin: நான் சர்வாதிகாரி இல்லை; அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக செயல்படுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

MK Stalin: நான் சர்வாதிகாரி இல்லை; அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக செயல்படுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin