• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Cricket Player Selection: பாய்ஸ் ரெடியா!! கிரிக்கெட் போட்டியில் சாதிக்க ஒரு சான்ஸ்… நாளை வீரர்கள் தேர்வு…

GenevaTimes by GenevaTimes
January 11, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Cricket Player Selection: பாய்ஸ் ரெடியா!! கிரிக்கெட் போட்டியில் சாதிக்க ஒரு சான்ஸ்… நாளை வீரர்கள் தேர்வு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 11, 2025 12:01 PM IST

Cricket Player Selection| தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் பிப்ரவரி மாதம் திண்டுக்கல்லில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

Tamilnadu cricket selection 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு, தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு வருகிற 12.01.2025 ஞாயிறு அன்று தூத்துக்குடி மீளவிட்டான் சாலை சின்னகண்ணுபுரம் கிரன் ப்ரோஸ் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் வைத்து மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி 1999 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். தேர்வில் கலந்துகொள்ளும் வீரர்கள் (கிரிக்கெட் whites, விளையாட்டு உபகரணங்கள்) ஆதார் நகல் pdf, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ pdf, பிற்போக்குச் சான்றிதழ் pdf வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வாகும் வீரர்கள் அனைவருக்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் பிப்ரவரி மாதம் திண்டுக்கல்லில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு செயலாளர் J. கிறிஸ்பின் (8015621154) இணைச் செயலாளர் S. சுப்பிரமணியன் (8754004377) மற்றும் துணைச் செயலாளர் SDR சாமுவேல்ராஜ் (9944833333) ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கிறிஸ்பின் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

January 11, 2025 12:01 PM IST

Read More

Previous Post

MK Stalin: நான் சர்வாதிகாரி இல்லை; அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக செயல்படுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Next Post

Los Angeles fires: காட்டுத்தீயும் பொசுங்கிய பெரு நகரமும்… தீக்கிரையாகும் ஹாலிவுட் நகரம் | Album | an photo album on Los Angeles fires

Next Post
Los Angeles fires: காட்டுத்தீயும் பொசுங்கிய பெரு நகரமும்… தீக்கிரையாகும் ஹாலிவுட் நகரம் | Album | an photo album on Los Angeles fires

Los Angeles fires: காட்டுத்தீயும் பொசுங்கிய பெரு நகரமும்... தீக்கிரையாகும் ஹாலிவுட் நகரம் | Album | an photo album on Los Angeles fires

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin