Tamil Live Breaking News : அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை – வானிலை மையம்
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tamil Live Breaking News : கோடியக்கரையில் 16.3 செ.மீ. மழை பதிவு
நேற்றிரவு பெய்த கனமழையில் நாகை மாவட்டம் கோடியக்கரையில் அதிகபட்சமாக 16.3 செ.மீ., வேதாரண்யத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும் வேளாங்கண்ணியில் 11.1 செ.மீ., திருப்பூண்டியில் 9.6 செ.மீ., நாகையில் 9.5 செ.மீ., திருக்குவளையில் 7.53 செ.மீ. மழை பதிவு.
Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
&w=750&resize=750,375&ssl=1)
