• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பெருவை வீழ்த்தியது அர்ஜெண்டினா! | Argentina defeated Peru in fifa world cup qualifier

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பெருவை வீழ்த்தியது அர்ஜெண்டினா! | Argentina defeated Peru in fifa world cup qualifier
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பியூனஸ் அயர்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

இதற்கான தகுதி சுற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தென் அமெரிக்கா நாடுகள் இடையிலான தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, பெரு அணியுடன் நேற்று மோதியது. பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த கோலை 55-வது நிமிடத்தில் லவுதரோ மார்டினெஸ் அடித்தார். இதற்கு மெஸ்ஸி உதவியிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை அர்ஜெண்டினா நெருங்கி உள்ளது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்விகளுடன் 25 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென் அமெரிக்கா நாடுகள் இடையிலான தகுதி சுற்றின் அடுத்தக்கட்ட போட்டி 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது.



Read More

Previous Post

Tamil Live Breaking News : அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை

Next Post

3 மணிநேரம் நிற்க வைத்து ராகிங் கொடுமை… மருத்துவ கல்லூரி மாணவர் மரணம் | Makkal Osai

Next Post
3 மணிநேரம் நிற்க வைத்து ராகிங் கொடுமை… மருத்துவ கல்லூரி மாணவர் மரணம் | Makkal Osai

3 மணிநேரம் நிற்க வைத்து ராகிங் கொடுமை... மருத்துவ கல்லூரி மாணவர் மரணம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin