• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

3 மணிநேரம் நிற்க வைத்து ராகிங் கொடுமை… மருத்துவ கல்லூரி மாணவர் மரணம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
3 மணிநேரம் நிற்க வைத்து ராகிங் கொடுமை… மருத்துவ கல்லூரி மாணவர் மரணம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காந்திநகர்,குஜராத்தின் தார்பூர் பதான் பகுதியில் ஜி.எம்.இ.ஆர்.எஸ். என்ற பெயரில் மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அனில் மெதானியா (வயது 18) என்பவர் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக சேர்ந்து இருக்கிறார். இந்நிலையில், கல்லூரியின் விடுதியில் உள்ள 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் முதலாம் ஆண்டு மாணவர்களை அழைத்து ராகிங்கில் ஈடுபட்டு உள்ளனர்.

கல்வி வளாகங்களில் மாணவர்கள் அறிமுகம் என்ற பெயரில் நடைபெறும் இதுபோன்ற ராகிங் நடவடிக்கைகளில், புதிதாக படிக்க வரும் மாணவர்களிடம் மூத்த மாணவர்கள் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், ராகிங்கின் ஒரு பகுதியாக அனிலை 3 மணிநேரம் ஒரே இடத்தில் நிற்கும்படி அவர்கள் கூறியுள்ளனர். இதில், மயக்கமடைந்த அனில், சுயநினைவை இழந்து கீழே சரிந்துள்ளார்.

இதன்பின்பு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அனிலிடம்,  போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், 3 மணிநேரம் அந்த மாணவரை நிற்க செய்துள்ளனர் என போலீசிடம் அவர் கூறியுள்ளார். இதன்பின்னர் அவர் உடனே உயிரிழந்து விட்டார். அவருடைய உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை வெளிவந்த பின்னரே மரணத்திற்கான காரணம் பற்றி தெரிய வரும்.

கல்வி வளாகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மையங்களில் எந்த வடிவிலான ராகிங்கும் கூடாது என அதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்து உள்ளது. ராகிங்கில் ஈடுபடுபவர்கள் அல்லது ராகிங்கை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளது.

Previous articleதிருமணத்தில் பட்டாசு வெடிக்க சண்டை.. பெண் வீட்டார் 7 பேர் மீது காரை ஏற்றிய கொடூரம்



Read More

Previous Post

பெருவை வீழ்த்தியது அர்ஜெண்டினா! | Argentina defeated Peru in fifa world cup qualifier

Next Post

Tamilmirror Online || ரவியின் நியமனம் குறித்து விசாரணை

Next Post
Tamilmirror Online || ரவியின் நியமனம் குறித்து விசாரணை

Tamilmirror Online || ரவியின் நியமனம் குறித்து விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin