• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை – ஆஸி அணிகள் மோதும் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை – ஆஸி அணிகள் மோதும் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


194

ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறது.

2023 – 2025 ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி விளையாடும் இறுதி தொடராக குறித்த இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அமைய இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தானில் நடைபெற உள்ள ICC சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பங்குபெற்றுவதற்காக இலங்கை அணியுடன் ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதுடன் ஒருநாள் போட்டிக்கான மைதானம் அறிவிக்கப்படவில்லை.

குறித்த டெஸ்ட் தொடர் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நிறைவடைகிறது.

குறித்த தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலியா அணி ஜனவரி மாதம் 20ஆம் திகதி இலங்கை வருகிறது.

Media-Release-SLCM202498-The-schedule-of-the-Australia-Tour-of-Sri-Lanka-2025



Read More

Previous Post

ஸ்பெயினில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 205 ஆக உயர்வு | Makkal Osai

Next Post

பயணிகள் கவனத்திற்கு…ரயில்களில் டிக்கெட் முன்பதிவிற்கான விதிகளில் மாற்றம்!

Next Post
பயணிகள் கவனத்திற்கு…ரயில்களில் டிக்கெட் முன்பதிவிற்கான விதிகளில் மாற்றம்!

பயணிகள் கவனத்திற்கு...ரயில்களில் டிக்கெட் முன்பதிவிற்கான விதிகளில் மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin