• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல நம் முன்னோர்கள்தான்!’ – ம.பி கல்வியமைச்சர் பேச்சு | Indian ancestors discovered America, not Columbus, madhya pradesh bjp minister said

GenevaTimes by GenevaTimes
September 11, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
`அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல நம் முன்னோர்கள்தான்!’ – ம.பி கல்வியமைச்சர் பேச்சு | Indian ancestors discovered America, not Columbus, madhya pradesh bjp minister said
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அப்படியிருந்தும், அவர்கள் அதைக் கற்பிக்கப்போகிறார்கள் என்றால், கொலம்பஸுக்குப் பிறகு வந்தவர்கள் அங்கிருந்த பழங்குடியினத்தவர்களை எவ்வாறு அழித்தார்கள், அவர்களை எவ்வாறு மதமாற்றம் செய்தார்கள் என்பதையும் கற்பிக்க வேண்டும். மேலும், இந்திய மாலுமி ஒருவர் 8-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்குச் சென்று சான் டியாகோவில் பல கோயில்களைக் கட்டினார். நம் முன்னோர்கள் அங்கு சென்றபோது மாயா நாகரிகத்தோடு அவர்களின் கலாசாரத்தை வளர்க்க உதவினர்.

ம.பி உயர் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர்ம.பி உயர் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர்

ம.பி உயர் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர்

இந்தியாவின் இந்த சிந்தனை முறை மற்றும் தத்துவத்தை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எதைக் கற்பித்தாலும் அதைச் சரியாகக் கற்பிக்க வேண்டும். எனவே, அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல, நம் முன்னோர்கள்தான். அதேபோல, இந்திய வர்த்தகரான சாந்தனின் கப்பல் தன்னுடைய கப்பலைவிட 2 முதல் 4 மடங்கு பெரியது என்று வாஸ்கோடகாமா எழுதியிருக்கிறார். சாந்தனைப் பின்தொடர்ந்துதான் வாஸ்கோடகாமா இந்தியா வந்தார். ஆனால், இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என்று வரலாற்றாசிரியர்கள் இந்திய மாணவர்களுக்குத் தவறாகக் கற்பித்தனர்.” என்று கூறினார்.

Read More

Previous Post

40,000ஐ கடந்த பாலஸ்தீனியர்களின் உயிரிழப்பு! – News18 தமிழ்

Next Post

ட்ரம்ப் Vs கமலா ஹாரிஸ் – அனல் தெறித்த நேரடி விவாதத்தில் ‘வெற்றியாளர்’ யார்? | kamala harris vs donald trump debate and who wins explained

Next Post
ட்ரம்ப் Vs கமலா ஹாரிஸ் – அனல் தெறித்த நேரடி விவாதத்தில் ‘வெற்றியாளர்’ யார்? | kamala harris vs donald trump debate and who wins explained

ட்ரம்ப் Vs கமலா ஹாரிஸ் - அனல் தெறித்த நேரடி விவாதத்தில் ‘வெற்றியாளர்’ யார்? | kamala harris vs donald trump debate and who wins explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin