• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

40,000ஐ கடந்த பாலஸ்தீனியர்களின் உயிரிழப்பு! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
September 11, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
40,000ஐ கடந்த பாலஸ்தீனியர்களின் உயிரிழப்பு! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 41,0020 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு காஸாவில் மவாசி என்ற பகுதியில் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்தவர்கள் மீதும் குண்டுவீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் சர்வதேச மனித உரிமைகள் விதிகளை மதிக்க வேண்டும் என்று ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் Tor Wennesland கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பிணைக்கைதிகளை இருதரப்பினரும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும்.. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதப்படையினர், 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்றனர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.

.

  • First Published : September 11, 2024, 7:52 pm IST

Read More

Previous Post

சீக்கியர்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னுன் ஆதரவு | Khalistan Gurpatwant Pannun backs Rahul gandhi statement on Indian Sikhs

Next Post

`அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல நம் முன்னோர்கள்தான்!’ – ம.பி கல்வியமைச்சர் பேச்சு | Indian ancestors discovered America, not Columbus, madhya pradesh bjp minister said

Next Post
`அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல நம் முன்னோர்கள்தான்!’ – ம.பி கல்வியமைச்சர் பேச்சு | Indian ancestors discovered America, not Columbus, madhya pradesh bjp minister said

`அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல நம் முன்னோர்கள்தான்!' - ம.பி கல்வியமைச்சர் பேச்சு | Indian ancestors discovered America, not Columbus, madhya pradesh bjp minister said

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin